Перейти к содержимому

❤️மெல்ல தீண்டும் காதலே ❤️ | Episode 27 | ஆதிராவின் முதல் சம்பளம்… ஒரு அழகான Surprise! | |

கதைத்தடம்

0:00 / 0:00

❤️மெல்ல தீண்டும் காதலே ❤️ | Episode 27 | ஆதிராவின் முதல் சம்பளம்… ஒரு அழகான Surprise! | |

2 809 просмотров · 16 часов назад
கதைத்தடம்
394 подписчика
2 809 просмотров · 16 часов назад
சில சந்தோஷங்கள்… பெரிய விஷயங்களால் வருவதில்லை… நம்முடைய உழைப்புக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் கூட மனதில் மறக்க முடியாத மகிழ்ச்சியை கொடுத்துவிடும்… ❤️ ஆதிராவுக்கு கிடைத்த முதல் சம்பளம் அவளுக்கு ஒரு புதிய பெருமையை கொடுக்கிறது. அந்த சந்தோஷத்தில்… அம்மாவுக்காக ஒரு அழகான பரிசையும் வாங்குகிறாள். 🥹❤️ ஆனால் எதிர்பாராத விதமாக மாலினியை சந்திக்கும் ஆதிரா… அவள் சொல்லும் சில வார்த்தைகளால் ஒரு நொடி குழப்பமடைகிறாள். அந்த நேரத்தில் ரிஷி காட்டும் அமைதியான அக்கறை… ஆதிராவின் மனதில் அவன் மீதான நம்பிக்கையை இன்னும் ஆழமாக்குகிறது. ❤️ அதன் பிறகு… ரிஷிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆதிராவின் மனதில் பிறக்கிறது. அவள் யோசித்த அந்த சின்ன surprise என்ன? 👀❤️ அது ரிஷிக்கு எப்படி தெரியப் போகிறது? 🎧 மெல்ல தீண்டும் காதலே – Episode 27 ❤️ Original Tamil Love Story | Tamil Story Narration 🔔 புதிய Episodes-க்கு Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள். #மெல்லதீண்டும்காதலே #TamilLoveStory #TamilKadhalKadhai #TamilStory #KadhaiDhadam #Episode27 #TamilRomance #LoveStoryTamil #TamilStoryChannel