டுபாக்கூர் கிறிஸ்தவம் ஜாக்கிரதை! கடன் தொல்லை தீர பரிகாகரங்களா ?
Jesus to Christ
0:00 / 0:00
டுபாக்கூர் கிறிஸ்தவம் ஜாக்கிரதை! கடன் தொல்லை தீர பரிகாகரங்களா ?
3 757 просмотров · 3 месяца назад
Jesus to Christ
14,9 тыс. подписчиков
3 757 просмотров · 3 месяца назад
"கடன் தொல்லையா? வருமானம் இல்லையா? தீராத சிக்கல்களா? பொருளாதாரம் முன்னேற்றம் இல்லையா? எங்க கிட்ட வாங்க!" என்ற டயலாக்-கள கேட்காத நாளே இல்லை. குதிரை வேகத்தில் குதிரை பேரம் என்றாற்போல சொகுசுக்கு ஆசைப்பட்டு நற்செய்தியை போலவே கேட்கும் இப்படிப்பட்ட நபர்களின் போதனைகளுக்கு அடிமையான பலர் உண்டு.
இதைக் கேட்க நற்செய்தி போல இருக்கலாம் அனால் இது கிறிஸ்தவ நற்செய்தியா என்று கேட்டது உண்டா ? சிந்திப்போம் !