Перейти к содержимому

Paarkadal indra Parama pavani - Smt Eragaram Pattammal composition

Janaki Venkat

0:00 / 0:00

Paarkadal indra Parama pavani - Smt Eragaram Pattammal composition

12 просмотров · 6 часов назад
Janaki Venkat
1,05 тыс. подписчиков
12 просмотров · 6 часов назад
ராகம் - ஆரபி பல்லவி : பாற்கடலீன்ற பரமபாவனி மாதவத்தோர் போற்றும் மாதவப்ரியை அனு பல்லவி : அழகு மிளிர்ந்தவள் பார்வையில் சிறந்தவள் நம்பும் அடியார்க்கு நலங்கள் செய்பவள் சரணம் : அரவணை துயிலும் அரங்கனை மணந்தவள் அவன் இதயத்திலமர்ந்து இன்பம் அளிப்பவள் சங்கரிப்ரியை வணங்கும் சந்த்ர சகோதரி மங்களங்கள் தரும் மகாலக்ஷ்மி