பேய்க்கு ஒரு தாலாட்டு/Raagaa story?tamil story/tamil audio novel/crime Novel/thriller novel
Nivethan Tamil Story
0:00 / 0:00
பேய்க்கு ஒரு தாலாட்டு/Raagaa story?tamil story/tamil audio novel/crime Novel/thriller novel
7 334 просмотра · 4 дня назад
Nivethan Tamil Story
2,05 тыс. подписчиков
7 334 просмотра · 4 дня назад
மஞ்சுளாவிற்கு அபிநயா ஒரே மகள்.. பெயருக்கு ஏற்ற அழகி.. மஞ்சுளாவின் அண்ணன் மகன் விஷ்ணு.. அபியை பெண் பார்க்க வருகிறான் சூர்யா.. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.. பெண் பார்க்கும் படலம் முடிந்து திரும்பி செல்லும் போது அபியை தேடுகிறான் சூர்யா.. அவள் அங்கு இல்லை... உடை மாற்ற சென்ற அபியை தேடி விஷ்ணு அவள் அறைக்கு செல்கிறான்.. அதன் பிறகு என்ன நடந்தது.. ? அபிக்கும் சூர்யாவிற்கும் திருமணம் நடந்ததா..? அவள் குடும்பத்தை சுற்றி நடக்கும் அந்த தொடர் அமானுஷ்ய நிகழ்வுகள் என்ன..? அதற்கெல்லாம் காரணம் என்ன..? யார்..? கதிர், " அட... இந்தக் கதையா.. ? என்ன அமானுஷ்யம்னு எனக்கு தெரியும்.. அது வந்து ர.." ராகினி," கதிர்.. உன்னை கொல்லப்போறேன்.. எவ்வளவு தடவை சொன்னாலும் உனக்கு புத்தியே வராதா..?" கதிர்," ஸாரிங்க.. பார்த்தீங்கள்ல.. இப்படித்தான் நான் கதை படிச்சாலே திட்டுறா... இதுக்கு அப்புறம் நான் பேசுனா வாயிலயே வெட்டிடுவா.. அவங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க நீங்களே மீதி கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.. நான் வரேன்... ராகி.. கோச்சுக்காத.. நில்லு.. தோ வந்துட்டேன்..
#tamilstory #tamilaudiobook #tamilpodcast
Story
பேய்க்கு ஒரு தாலாட்டு
Story credits
Raagaa story
Images credit
Copyright free images