Перейти к содержимому

“GenZ தான் TVK-வின் பலம்” - தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு சொல்வது என்ன?

BBC News Tamil

0:00 / 0:00

“GenZ தான் TVK-வின் பலம்” - தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு சொல்வது என்ன?

8 366 просмотров · 5 часов назад
BBC News Tamil
2,79 млн подписчиков
8 366 просмотров · 5 часов назад
தமிழ்நாட்டில் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவை மக்கள் சக்தியின் வெற்றி என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். #TVK இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil