Перейти к содержимому

PM Surya Ghar Muft Bijli Yojana | பிரதான் மந்திரி சூர்ய கர் திட்டம் | தினம் ஒரு திட்டம் | TNPSC

TNPSC Latchiya vithaigal

0:00 / 0:00

PM Surya Ghar Muft Bijli Yojana | பிரதான் மந்திரி சூர்ய கர் திட்டம் | தினம் ஒரு திட்டம் | TNPSC

57 просмотров · 1 день назад
TNPSC Latchiya vithaigal
14,1 тыс. подписчиков
57 просмотров · 1 день назад
#scheme #schemes #group4 #group2 #group1 #government #centralgovernment #currentaffairs #news #PMSuryaGhar #MuftBijliYojana #SuryaGhar #SolarEnergy #CentralGovernmentScheme #TNPSC #TNPSCGroup2 #TNPSCGroup4 #CurrentAffairs #தினம்ஒருதிட்டம் #TNPSCTamil #TNPSCLATCHIYAVITHAIGAL தினம் ஒரு திட்டம் playlist    • தினம் ஒரு திட்டம் eco, CA, unit 9   பிரதான் மந்திரி சூர்ய கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா என்பது வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ ஊக்குவிக்கும் மத்திய அரசு திட்டமாகும். இத்திட்டம் 2024 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. ₹75,021 கோடி ஒதுக்கீட்டில் 1 கோடி வீடுகளில் rooftop solar அமைப்பை ஏற்படுத்துவதே முக்கிய இலக்காகும். தகுதியான குடும்பங்களுக்கு மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது. 🔹 1 kW – ₹30,000 மானியம் 🔹 2 kW – ₹60,000 மானியம் 🔹 3 kW அல்லது அதற்கு மேல் – அதிகபட்சம் ₹78,000 வரை மானியம் TNPSC தேர்வுக்கு முக்கியமான தினம் ஒரு திட்டம் தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது TNPSC LATCHIYA VITHAIGAL சேனலை Subscribe செய்யுங்கள்.