Перейти к содержимому

Pottukadalai Murukku Recipe in Tamil | 30 நிமிடத்தில் உடைச்ச கடலை முறுக்கு

Tirunelveli amma samayal

0:00 / 0:00

Pottukadalai Murukku Recipe in Tamil | 30 நிமிடத்தில் உடைச்ச கடலை முறுக்கு

25 610 просмотров · 17 ч назад
Tirunelveli amma samayal
40,4 тыс. подписчиков
25 610 просмотров · 17 ч назад
வணக்கம் பிரண்ட்ஸ்! இன்னைக்கு நம்ம சேனல்ல தீபாவளி ஸ்பெஷலா ரொம்பவே சுலபமா, அதே சமயம் வாயில் கரையும் பதத்துல மொறு மொறுன்னு "பொட்டுக்கடலை முறுக்கு" எப்படி செய்யறதுன்னு பார்க்கப்போறோம். முறுக்கு செய்யத் தெரியாத பிகினியர்ஸ் கூட 30 நிமிடத்துல இத ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம். எண்ணெய் குடிக்காம, சிவந்து போகாம கடையில வாங்குற அதே சுவையில முறுக்கு செய்ய இந்த வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்க! தேவையான பொருட்கள் / Ingredients: பச்சரிசி மாவு (Raw Rice Flour) - 2 கப் ( 300 gram) பொட்டுக்கடலை மாவு (Pottukadalai Flour) - 1 கப் (150 gram ) எண்ணெய் (Refined oil) - 3 டேபிள் ஸ்பூன் சீரகம் (Cumin seeds) - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் (Asafoetida) - 1/2 டீஸ்பூன் உப்பு - 1 ¼ teaspoon (தேவையான அளவு) உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. மறக்காம நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க! #PottukadalaiMurukku #MurukkuRecipeInTamil #DeepavaliSnacks #TamilCooking #UdachakadalaMurukku #SnacksRecipe