Перейти к содержимому

சாத்தானின் சோதனைகளை விரட்டும் புனித அந்தோணியார் பாடல் | புனித அந்தோணியார் சர்க்கரம்

MRJ MELODIES

0:00 / 0:00

சாத்தானின் சோதனைகளை விரட்டும் புனித அந்தோணியார் பாடல் | புனித அந்தோணியார் சர்க்கரம்

1 757 003 просмотра · 6 лет назад
MRJ MELODIES
91,2 тыс. подписчиков
1 757 003 просмотра · 6 лет назад
காயனா சேசுனாயகா காயனா மனூதூயகா காயதூனிலே சாயகா காயசாறீகா னாயகா சேசுனாயகா சுசேனாயகா நிறைவாழ்வை பெறவே தடையான உடைமைகள் பற்றிய ஆசைகளை நினைவாய் கண்முன் கொண்டுவரும் (சோதனையான சாத்தானே இயேசுவின் பெயரால் உம் சூழ்ச்சிகள் ஒழியும் -பெரிய அந்தோணியாரின் திருசெபத்தால் மடியும்) தன் தந்தை தாயென சொந்தங்களின் கவலைகள் தந்து ஆட்கொள்ளும் செபத்தின் ஆழம் அறுக்கவரும்....... தவவாழ்வின் கடினம் உணர்ந்தாலும் பற்றுதலோடு தொடர்ந்தாலும் தளர்வினை ஊட்டித் தடையாகும்.... ஒரு பெண்ணின் உருவாய் கண்முன்னே ஆசைகள் தூண்டி ஆட்கொள்ளும் தீய எண்ணங்கள் உருவாக்கும்.... சிறு தூய்மை இல்லாத உள்ளத்துடன் கருநிறமான சிறுவன் போல் தந்திரமான செயல் செய்யும்...... St.Antony's Prayer wheel helps us to releave from evil.... The 5 Temptations faced while the meditation in the forest by St.Antony the Great.... Singer : Bavan Lyrics & Music : Raja Isai Bharathi Producer : Rev.Fr.Lawrance Rajesh Album : Arunthava Munivarea Keys : Varghese John Tabla : Venkat Rao Flute : Sathish Recordist : Sunder #prayer #Evil