TNPSC 2026 | Unit 9: தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் | வேளாண் பட்ஜெட் 2026-27 |37 முக்கிய கேள்விகள்
THIN KING
0:00 / 0:00
TNPSC 2026 | Unit 9: தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் | வேளாண் பட்ஜெட் 2026-27 |37 முக்கிய கேள்விகள்
1 782 просмотра · 1 дн. назад
THIN KING
20,5 тыс. подписчиков
1 782 просмотра · 1 дн. назад
TNPSC 2026 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வீடியோ! இந்த வீடியோவில் TNPSC Unit 9 (தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்) பாடத்திட்டத்தின் கீழ் வரும் "தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்" மற்றும் "வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-27" ஆகிய தலைப்புகளில் இருந்து 37 மிக முக்கியமான கேள்விகள் முழுமையாக திருப்புதல் (Full Revision) செய்யப்பட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்
Unit 9: Development Administration in TN
தமிழ்நாட்டின் புவியியல் & பொருளாதார தாக்கம்
வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-27
தேர்வுக்கு எதிர்பார்க்கப்படும் 37 முக்கிய கேள்விகள்
வரவிருக்கும் TNPSC தேர்வில் 100% வெற்றியை உறுதி செய்ய இந்த திருப்புதல் வீடியோவை முழுமையாக பாருங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
#TNPSC2026 #TNPSCUnit9 #TNPSCPreparation #TamilNaduAdministration #AgriBudget2026 #TNPSCGroup2 #TNPSCGroup4 #TNPSCTamil