Перейти к содержимому

29/09/2026 DAY 3 YAJURVEDA MAHALAYA PAKSHA THARPANAM 2026 | யஜுர்வேத மஹாளயபக்ஷ தர்ப்பணம்

Sathya Vadyar

0:00 / 0:00

29/09/2026 DAY 3 YAJURVEDA MAHALAYA PAKSHA THARPANAM 2026 | யஜுர்வேத மஹாளயபக்ஷ தர்ப்பணம்

13 726 просмотров · 18 часов назад
Sathya Vadyar
74,9 тыс. подписчиков
13 726 просмотров · 18 часов назад
THIS VIDEO ABOUT HOW TO PERFOM YAJURVEDA MAHALAYA PAKSHA THARPANAM STEP BY STEP GUIDE BY SRI SATHYANARAYANA VADYAR FROM MUMBAI. FOR CONTACT : +919819194575 AAPASTHAMBA BRAMHA YAGNAM | ஆபஸ்தம்ப ப்ருஹ்மயக்ஞம் | WITH CLEAR ENGLISH INSTRUCTIONS :    • AAPASTHAMBA BRAMHA YAGNAM | ஆபஸ்தம்ப ப்ருஹ...   FOR KARUNIKA PITHRU THARPANAM DETAILS : பெரியப்பா = கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் ஜ்யேஷ்ட பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Perippa = Gothran____sharmanaha vasoorupan jeshta pithruvyan swadha namas tharpayami. 3 times சித்தப்பா = கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் கனிஷ்ட பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Chithapa = Gothran____sharmanaha vasoorupan kanishta pithruvyan swadha namas tharpayami. 3 times அண்ணன் தம்பிகள்: கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Elder brother younger brother : Gothran____sharmanaha vasoorupan brathrun swadha namas tharpayami 3 times புத்ரர்கள்: ---கோத்ரான் --- சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Son = Gothran____Sharmanaha vasuroopan puthran swadha namas tharpayami 3 times அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை)__கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Athai = ___Gothraha__dhaha vasuroopaha pithru svashruhoo swadha namas tharpayami 3 times அம்மாவின் ஸகோதரர்கள் மாமா: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தரம் Uncle Mama : ——-Gothran____Sharmanaha vasuroopan maathulan swadha namas tharpayami 3 times. அம்மாவின் ஸகோதரர்கள் மாமா: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தரம் Uncle Mama : ——-Gothran____Sharmanaha vasuroopan maathulan swadha namas tharpayami 3 times. அம்மாவின் ஸகோதரிகள் : ------------கோத்ரா:-------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Mami = __Gothraha___dhaha vasuroopaha mathru bhagini swadha namas tharpayami 3 times மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Son in law Mappillai = _Gothran___sharmanaha vasuroopan jaamihi swadha namas tharpayami 3 times ஸஹோதரி: அக்கா தங்கை-----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Sisters = __Gothraha___dhaha vasuroopaha bhagini swadha namas tharpayami 3 times மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Wife = _Gothraha___dhaha vasuroopaha bharyaha swadha namas tharpayami 3 times பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Daughter = __Gothraha___dhaha vasuroopaha duhithru swadha namas tharpayami 3 times மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Father-in-law Mamanar = _Gothran___sharmanaha vasuroopan swashrun swadha namas tharpayami 3 times மாமியார்:----------கோத்ரா:---------நாம்னீ: வசுரூபா: ஸ்வஶுர பத்னீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Mother-in-law Mamiyar = _Gothraha___Nammeehi vasuroopaha swashura pathni swadha namas tharpayami 3 times ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Akka thengai aathukar : _Gothram___sharmanaha vasuroopan bhavukan swadha namas tharpayami 3 times மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Daughter in law Mattupon = _Gothraha___dhaha vasuroopaha snusha swadha namas tharpayami 3 times மைத்துனன்: மச்சினன்--------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Machinan = __Gothran___sharmanaha vasuroopan shyalakan swadha namas tharpayami 3 times ப்ரம்ஹோபதேசம் செய்தவர் ஆத்து வாத்யார்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தரம் Aatthu vadyar = _Gothran___sharmanaha vasuroopan gurun swadha namas tharpayami 3 times ஸ்நேகிதர்கள் நண்பர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம் Friends =__Gothran__sharmanaha vasuroopan sakhin swadha namas tharpayami 3 times #MahalayaPakshaTharpanam2025#RigvedaTharpanam#Mahalayam2025#MahalayaPatchaTharpanam#SathyaVadyar# TIME STAMP : 00:00 INTRO 00:25 MAHALAYA INSTRUCTIONS 05:05 SANKALPAM 07:46 THITHI VARAM 13:34 HOW TO SET KOORCHAM 14:11 PITHRU AVAHANAM 18:59 THARPANAM STARTING 24:11 AMMA NOT ALIVE THARPANAM 26:30 AMMA ALIVE THARPANAM 28:48 AMMA SIDE THARPANAM 33:51 KARUNIKA PITHRU THARPANAM 36:45 PRADAKSHINAM NAMASKARAM 37:43 PITHRU YATHASTHANAM 43:19 GURU DAKSHINAI DETAILS #MahalayaPaksha2026 #MahalayaTharpanam #YajurvedaTharpanam #PithruTharpanam #Yajurveda #MahalayaPaksha #Tharpanam #PithruKaryam #SathyaVadyar #மஹாளயபட்சம்