ஞான உலா ஆன்மிக அமுதம் 250ம் வார சிறப்பு நிகழ்ச்சி - “வேத கோஷம்" & "அம்பாள் பாடல்கள்"
PrideofBharathHeritage
0:00 / 0:00
ஞான உலா ஆன்மிக அமுதம் 250ம் வார சிறப்பு நிகழ்ச்சி - “வேத கோஷம்" & "அம்பாள் பாடல்கள்"
448 просмотров · Трансляция закончилась 2 нед. назад
PrideofBharathHeritage
150 подписчиков
448 просмотров · Трансляция закончилась 2 нед. назад
ஞான உலா ஆன்மிக அமுதம் 250ம் வார நிகழ்வு
Gnana Ula 250th week Program - October 21, 2026. Wednesday. 7PM IST.
பராபவ வருடம் ஐப்பசி 04ம் நாள். புதன்கிழமை. 21.10.2026
250ம் வார சிறப்பு நிகழ்ச்சி
நெறியாள்கை :
திருமதி. மாதங்கி சுரேஷ்
இறைவணக்கம் : செல்வன். கனகதாஸ் G - கணேச அதர்வ ஸீர்ஷம்
வேத கோஷம்
செல்வன் ஹரிசரண் N - புருஷ சூக்தம், மேதா சூக்தம், துர்க்கா சூக்தம்
செல்வன் விஸ்வநாதன் – ஸ்ரீ சூக்தம், ருத்ரம்
செல்வன் முரளி கிருஷ்ணன் : சமகம், ஷ்ரத்தா சூக்தம்
விஜயதசமி குருவருள்
திருமதி. உமா பாலசுப்ரமணியன் - திருப்புகழ்
நவராத்திரி அம்பாள் பாடல்கள்
செல்வி. தேஜஸ்வினி
திருமதி ஐஸ்வர்யா கார்த்திகேயன்
திருமதி ஹேமமாலினி விக்னேஷ்
திருமதி கவிதாமுரளி I S
மங்களம்: செல்வி. ஸ்வேதா வெங்கட்