ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
DEEN ALI
0:00 / 0:00
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
4 194 просмотра · 3 года назад
DEEN ALI
110 подписчиков
4 194 просмотра · 3 года назад
#மாலை 6:30 மணியளவில் 85 அடி உயரமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இவ்விழாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உலக நன்மைக்கான மவுலீது ஒதப்பட்டது. வருகிற ஜூன் 12 (திங்கள்) அன்று மாலையில் சந்தனக்கூடுவிழா துவங்கி மறுநாள் ஜூன் 13 (செவ்வாய்) பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் திரளானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.