🌱 வீட்டிலேயே மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பது எப்படி? | ஆரோக்கிய நன்மைகள் | DR. Kaviarasi | CMR Thaai Mann
cmr.thaaimann
0:00 / 0:00
🌱 வீட்டிலேயே மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பது எப்படி? | ஆரோக்கிய நன்மைகள் | DR. Kaviarasi | CMR Thaai Mann
371 просмотр · 3 дн. назад
cmr.thaaimann
207 подписчиков
371 просмотр · 3 дн. назад
மைக்ரோகிரீன்ஸ் என்பது விதை முளைத்த சில நாட்களில் அறுவடை செய்யப்படும் இளம் தாவரங்கள். அதிக இடம் தேவையில்லாமல், வீட்டிலேயே எளிமையான முறையில் வளர்க்கலாம்.
இந்த வீடியோவில் மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பது எப்படி, தேவையான பொருட்கள், பராமரிப்பு முறைகள் மற்றும் அதன் ஊட்டச்சத்து நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
2:30 மைக்ரோகிரீன்ஸ் என்றால் என்ன?
2:55 வீட்டில் வளர்க்க ஏற்ற வகைகள்
6:28 விதைகளை தயார் செய்வது எப்படி?
5:54 Cocopeat / மண் பயன்படுத்தி வளர்ப்பது எப்படி?
10:26 தண்ணீர் மற்றும் வெளிச்சம் எவ்வளவு தேவை?
16:34 மைக்ரோகிரீன்ஸை எப்போது அறுவடை செய்வது?
16.:26 உணவில் எப்படி சேர்த்துக்கொள்ளலாம்?
23:50 மைக்ரோகிரீன்ஸில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள்
17:46 ஆரோக்கியமான உணவில் மைக்ரோகிரீன்ஸின் பங்கு
23:00 ஆரம்பிப்பவர்களுக்கான எளிய குறிப்புகள்
14:30 வேர் முடி மற்றும் பூஞ்சை
🥗 இயற்கையான உணவு… நம் வீட்டிலிருந்தே!
🌿 இயற்கையோடு இணைந்து…
🌱 பாரம்பரியத்தையும் இயற்கை வாழ்வியலையும் முன்னெடுத்து…
#CMRThaaiMann #மைக்ரோகிரீன்ஸ் #Microgreens #மைக்ரோகிரீன்ஸ்வளர்ப்பு #இயற்கைவிவசாயம் #வீட்டுத்தோட்டம் #ஆரோக்கியமானஉணவு #இயற்கைஉணவு #மாடித்தோட்டம் #Arani CMR