Перейти к содержимому

🔴LIVE திருப்புகழில் இராமாயணம் | பாகவதஸ்ரீ கோவை N.V. வைத்யநாதன் பாகவதர் குழுவினர்

Saketharama

0:00 / 0:00

🔴LIVE திருப்புகழில் இராமாயணம் | பாகவதஸ்ரீ கோவை N.V. வைத்யநாதன் பாகவதர் குழுவினர்

5 176 просмотров · Трансляция закончилась 1 год назад
Saketharama
1,8 тыс. подписчиков
5 176 просмотров · Трансляция закончилась 1 год назад
பாகவதஸ்ரீ கோவை N.V. வைத்யநாதன் பாகவதர் மற்றும் குழுவினரின் திருப்புகழில் இராமாயணம் 🏹🪷🏹🪷🏹🪷🏹 அயோத்தியில் திருவையாறு 🏹🪷🏹🪷🏹🪷🏹 ஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடனும், பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் க்ருபையாலும், மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் 🏹🪷🏹🪷🏹🪷🏹 ஸ்ரீ ப்ரேமிக வரதன் பஜன் மண்டலி நடத்தும் 🏹🪷🏹🪷🏹🪷🏹 அயோத்யா நாமஸங்கீர்த்தன மேளா 🏹🪷🏹🪷🏹🪷🏹 சீதாகல்யாண மஹோத்ஸவத்துடன் பிரம்மாண்ட நாம சங்கீர்த்தன மேளா தினந்தோறும் சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஸ்ரீமத் ராமாயண மூல பாராயணம், ஸ்ரீமத் ராமாயண சங்கீத உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய கீர்த்தனைகளை மையமாக வைத்து கர்நாடக இசைக் கச்சேரிகள் முதலான சத்சங்க நிகழ்வுகளை நடத்த வேத பண்டிதர்கள், பாகவதோத்தமர்கள், புகழ் பெற்ற சங்கீத வித்வான்கள், பலரும் கலந்து கொள்ளும் நிகழ்வு 🏹🪷🏹🪷🏹🪷🏹 25.04.2025 முதல் 04.05.2025 வரை நடைபெறும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு 🏹🪷🏹🪷🏹🪷🏹 நமஸ்காரம் அடியேன், பாகவதஸ்ரீ சட்டநாத பாகவதர், பாகவதஸ்ரீ ரங்கராஜ பாகவதர், Cell: 8870573810 9884101977 9789096554 Managing Trustees Email: srispvbm@gmail.com www.spvbm.org -------------------------------------------------------------------------------- Our trust is 80G registered and contributions are welcome for the event and Annadhanam -------------------------------------------------------------------------------- A/C NAME : SRI PREMIKA VARADHAN BHAJAN MANDALI A/C NO : 32051712965 BANK NAME : STATE BANK OF INDIA BRANCH : ASHOK NAGAR IFSC CODE : SBIN0001857 UPI ID : 8870573810ok@sbi -------------------------------------------------------------------------------------------------------------------------