Перейти к содержимому

ஒரு கப் சுடுதண்ணீரில் இப்படி ஒரு ருமாலி பரோட்டாவா! 😍 அழகான Layers | Wheat Rumali Parotta & Salna

Amudha's Aduppankarai

0:00 / 0:00

ஒரு கப் சுடுதண்ணீரில் இப்படி ஒரு ருமாலி பரோட்டாவா! 😍 அழகான Layers | Wheat Rumali Parotta & Salna

3 978 просмотров · 20 часов назад
Amudha's Aduppankarai
5,15 тыс. подписчиков
3 978 просмотров · 20 часов назад
Today in Amudha’s Aduppankarai YT ❤️ ஒரு கப் சுடுதண்ணீர் வைத்து இவ்வளவு அழகான Soft & Layered கோதுமை ருமாலி பரோட்டா செய்ய ஒரு கப் கோதுமை மாவுடன், சுடுதண்ணீர், கொஞ்சம் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து வித்தியாசமான முறையில் சுவையான ருமாலி பரோட்டா செய்திருக்கிறேன். பிச்சுப் பார்க்கும்போது அழகான லேயர்ஸ் வரும் இந்த பரோட்டாவுக்கு சூப்பரான சுவையான சால்னாவும் தயார் செய்திருக்கிறேன். வீட்டிலேயே எளிமையான முறையில் Soft, Flaky & Layered Rumali Parotta செய்து பாருங்க. ❤️ இந்த Easy Wheat Rumali Parotta Recipe உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்! 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe #RumaliParotta #WheatRumaliParotta #HotWaterParotta #LayeredParotta #ParottaSalna