Перейти к содержимому

சாதுசங்கம் - 2 - கடவுளுக்காகவே வாழ்ந்தவர்கள் - சுவாமி விமூர்த்தானந்தர் #RamakrishnaMathThanjavur

Ramakrishna Math Thanjavur

0:00 / 0:00

சாதுசங்கம் - 2 - கடவுளுக்காகவே வாழ்ந்தவர்கள் - சுவாமி விமூர்த்தானந்தர் #RamakrishnaMathThanjavur

2 518 просмотров · Трансляция закончилась 2 года назад
Ramakrishna Math Thanjavur
10,5 тыс. подписчиков
2 518 просмотров · Трансляция закончилась 2 года назад
சாதுசங்கம் - 2 - கடவுளுக்காகவே வாழ்ந்தவர்கள் - சுவாமி விவேகானந்தர் - சுவாமி விமூர்த்தானந்தர் பவதாரிணி தேவியிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் மூன்று முறை நரேனை ஏன் அனுப்பினார்? காசிப்பூர் தோட்டத்தில் விவேகானந்தர் உறங்கிய இடத்தில் படுக பைரவர்கள் ஜடாமுடியுடன் இருந்தார்கள். சுவாமிஜியைச் சுற்றிலும் சிவனின் திருவுருவங்கள் தியான கோலத்தில். “என் சிறு வயதில் இருந்தே என்னைக் காக்கும் பொருட்டு வரும் பைரவகணங்கள் இவர்கள்”. சிவாஜி மகராஜ் செய்த ஒரு செயல் போன்று நரேனும் செய்தார் நரேன் எதிர்கொண்ட பணக்கார இளம் விதவை #ramakrishnamaththanjavur #ramakrishnamaththanjavur #ramakrishnaashrama #ramakrishnamadam #swamivivekananda #vivekanandathoughts #saradadevi #ஸ்ரீராமகிருஷ்ணமடம்தஞ்சாவூர் #RamakrishnaMathThanjavur #சுவாமிவிமூர்த்தானந்தர் #SwamiVimurtananda