Перейти к содержимому

Sri Pathrakali Amman - Trincomalee (ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் - சக்தி பீடம்)

Rammaruthy

0:00 / 0:00

Sri Pathrakali Amman - Trincomalee (ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் - சக்தி பீடம்)

19 951 просмотр · 8 лет назад
Rammaruthy
41,6 тыс. подписчиков
19 951 просмотр · 8 лет назад
The Temple view of the Sri Pathrakali Amman Or Kali Amman Temple Trincomalee, Eastern Province of Sri Lanka. One of the 51 Sakthi Peedam. This is very ancient Temple. ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில், கிழக்கு இலங்கை திருகோணமலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மிகவும் பழமையும், அருளும் வாய்ந்த திருக்கோவிலாகும். ஐம்பத்தொரு சக்தி பீடங்களில் (சங்கரிதேவி) ஒன்றாகவும் விளங்குகின்றது. பிரசித்திபெற்ற கேதாரகௌரி விரதம் பலகாலமாக மிகவும் பக்திசிரத்தையுடன் அனுஷ்டிக்கப்பட்டுப் பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு கௌரிக்காப்பு வழங்கப்படுகின்றது. அனைவருக்கும் அம்மை அப்பரின்(அர்த்தநாரீஸ்வரர்)அருள் நிறைய உண்டு.