Перейти к содержимому

சிங்கம்மாள் என்ற பெண் தெய்வமான கதை |Melur singammal history | Madurai | Anbukkadal

Anbukkadal

0:00 / 0:00

சிங்கம்மாள் என்ற பெண் தெய்வமான கதை |Melur singammal history | Madurai | Anbukkadal

1 719 просмотров · 6 мес. назад
Anbukkadal
89,5 тыс. подписчиков
1 719 просмотров · 6 мес. назад
✨ Anbukkadal – தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான வரலாற்று கதைகளை தழுவி, உங்களுக்கு சுவாரசியமான கதைகள் மற்றும் வரலாற்றை பகிரும் சேனல்! 🙏 ஏட்டில் இல்லாத நம் குலதெய்வங்களின் நாட்டுப்புற கதைகள் மற்றும் பண்டைய கோவில்களில் தல புராணங்களை மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் நம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் ஒரு ஆன்மீக பதிவாகவும் இருக்கும். 📌 சிங்கம்மாள் தெய்வமான கதை | Melur Singammal History | Madurai | Anbukkadal மனதை உருக்கும், உண்மையையும் நம்பிக்கையையும் கலந்த ஒரு கதையை இந்த வாரம் மோனமதில் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். மதுரை அருகேயுள்ள மேலூரில், தனது மரணத்திற்குப் பிறகும் நீதியை கேட்டு மக்கள் மனங்களில் தெய்வமாக திகழும் சிங்கம்மாள் பற்றிய வரலாற்றும், ஆவேசங்களும் இந்தக் காணொளியில். 🔔 வீடியோவை பாருங்கள், லைக் பண்ணுங்கள், மற்றும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிருங்கள். Eng Sub | Tamil Folklore | South Indian Temple Deity History | Rural Mystery | Anbukkadal 🔔 உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால், மறக்காமல் ✅ Like 👍 ✅ Share 📲 ✅ Subscribe ❤️ Anbukkadal சேனலை! ✅ Bell 🔔 ஐ அழுத்தி அனைத்து புதிய வீடியோக்களையும் உடனுக்குடன் பாருங்கள்! Singammal: From Suffering to Divinity In this powerful episode, we uncover the tragic yet divine story of Singammal, a girl wronged by her own family — only to rise beyond death and become a deity worshipped near Melur, Madurai. Through supernatural signs, possession, and ritual justice, her spirit continues to demand truth. “This story is inspired by an old Vikatan article and local temple elders’ accounts — I’ve restructured it in my own narration.” Explore the mystery, folklore, and faith behind her temple in Milkett. Join us on this journey through the dark and sacred in Anbukkadal. #anbukkadal #Singammal #MaduraiTemples #TamilFolklore #MelurHistory #RuralGoddess #DeityOrigin #SouthIndianMythology #GhostToGoddess If you enjoy stories of faith, tradition, and temple legends, don’t forget to like, share, and subscribe to Anbukkadal. குறிப்பு: அன்புக்கடல் சேனலில் வரும் கதைகள் மற்றும் தகவல்கள் பல்வேறு வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள், ஆன்மீக இதழ்கள் மற்றும் நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளில் இருந்து பெறப்பட்டவை. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் அல்ல, இருப்பினும் இவை பக்தர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை.