💖 அம்மாவின் அன்பு… மகளுக்கான அழகிய பிறந்தநாள் பரிசு! 🎁✨
Happy party decoration
0:00 / 0:00
💖 அம்மாவின் அன்பு… மகளுக்கான அழகிய பிறந்தநாள் பரிசு! 🎁✨
362 просмотра · 6 дн. назад
Happy party decoration
220 подписчиков
362 просмотра · 6 дн. назад
🎂💖 அம்மாவின் அன்பு… மகளுக்கான அழகிய பிறந்தநாள் பரிசு! 🎁✨
தொலைவில் இருந்தாலும் தனது அன்பு மகளின் பிறந்தநாளை மறக்காமல், அன்பும் பாசமும் நிறைந்த அழகிய பரிசுகளை அனுப்பி மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அன்பு அம்மா. 🥰❤️
ஒரு அம்மாவின் அன்பிற்கு ஈடு இணையே இல்லை… அந்த அன்பை ஒரு அழகிய பரிசாக மாற்றி, மகளின் பிறந்தநாளை மேலும் சிறப்பானதாக மாற்றிய இந்த இனிய தருணம் என்றும் நினைவில் நிற்கும். 🎉🎂💐
இந்த அழகான பிறந்தநாள் Surprise Gift-ஐ சிறப்பாக தயாரித்து வழங்கியது **Happy Party Decoration – Galaha**. 🎁🎈
உங்கள் அன்புக்குரியவர்களின் பிறந்தநாள், திருமண நாள், காதலர் தினம் மற்றும் அனைத்து விசேட நிகழ்வுகளுக்கும் அழகான Surprise Gift சேவைகள் மற்றும் வீட்டுக்கே கொண்டு செல்லும் சேவை வழங்கப்படுகிறது. 🏠🎁
📲 WhatsApp: 0764610254
#HappyPartyDecoration #Galaha #BirthdaySurprise #BirthdayGift #MothersLove #Daughter #SurpriseGift #BirthdayCelebration #GiftDelivery #SpecialMoments