Перейти к содержимому

ஊரை சுற்றி பார்ப்போமா? 🌊🕊️ அழகிய நாச்சிக்குடா Village Tour | SRS Vlogs 2026

SRS Vlog

0:00 / 0:00

ஊரை சுற்றி பார்ப்போமா? 🌊🕊️ அழகிய நாச்சிக்குடா Village Tour | SRS Vlogs 2026

97 просмотров · 4 дн. назад
SRS Vlog
130 подписчиков
97 просмотров · 4 дн. назад
பூநகரி - நாச்சிக்குடா Village Tour Vlog! 🌴⛵ | SRS Vlogs வணக்கம் நண்பர்களே! 😊 இன்றைய SRS Vlogs வீடியோவில் நானும் எனது நண்பன் திலக்ஸும் இணைந்து கிளிநொச்சி - பூநகரி பகுதியில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் "நாச்சிக்குடா" கிராமத்தை 7 நிமிட வ்லாக் மூலம் சுற்றிக் காண்பிக்கிறோம்! 📌 இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை: ✨ நாச்சிக்குடா பாடசாலை & நபிகள் நாயகத்தின் பொன்மொழி குறித்த ஒரு ஜாலியான ஃபன் காமெடி ✨ கொழும்பு பாஷை ஃபன் டாக் (Fun Colombo Slang Reel Inside!) ✨ புனித அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் & அங்கே காணிக்கையாக இருந்த ஒரு உயிருள்ள புறாவை மீட்ட நிகழ்வு 🕊️ ✨ அருள்மிகு பிள்ளையார் ஆலயம் 🛕 ✨ அழகான கிராமத்துக் கிணறு & நாங்கள் செல்லமாக பெயர் சூட்டிய "நாச்சிக்குடா தென்னை மரம்" 🌴 யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இன்றி, முற்றிலும் ஒரு பொழுதுபோக்கு (Fun & Entertainment) மற்றும் கற்பனை சார்ந்த ரீதியிலேயே இந்த வீடியோவை உருவாக்கியுள்ளோம். 🌍 Location: Nachchikuda, Poonakary, Kilinochchi, Sri Lanka. -------------------------------------------------- 🎬 English Subtitles / Captions Available! (For non-Tamil viewers, English subtitles have been generated automatically/manually for your convenience. Please turn on CC / Subtitles on YouTube to read the dialogue in English as we speak in Tamil.) -------------------------------------------------- 🔔 இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Share பண்ணுங்க, மறக்காம SRS Vlogs சேனலுக்கு Subscribe பண்ணி Bell Icon-ஐ கிளிக் பண்ணிடுங்க! #SRSVlogs #Nachchikuda #Poonakary #KilinochchiVlog #SriLankaVlog #VillageTour #TamilVlog