Перейти к содержимому

குச்சி, நைக்கியெல்லாம் ஏழைகளுக்கானதா? பணக்காரர்களின் புது சீக்ரெட் ஷூ! | THE KAT SHOW |

THE KAT SHOW

0:00 / 0:00

குச்சி, நைக்கியெல்லாம் ஏழைகளுக்கானதா? பணக்காரர்களின் புது சீக்ரெட் ஷூ! | THE KAT SHOW |

4 871 просмотр · 18 часов назад
THE KAT SHOW
12,6 тыс. подписчиков
4 871 просмотр · 18 часов назад
பெங்களூரு இந்திராநகர் கஃபேக்கள் முதல் மும்பை பாந்த்ரா வரை... இன்னைக்கு இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், டெக் பவுண்டர்கள் கால்களில் Nike, Adidas அல்லது Gucci-க்கு பதிலாக நாலே நாலு மெல்லிய கோடுகள் போட்ட ஒரு ஃப்ளாட் லெதர் ஷூவை அதிகம் பார்க்க முடியும். எந்த ஒரு ஏர்-குஷனும் இல்லாத ஒரு பழைய மாடல் ஷூவின் ஆரம்ப விலையே ₹11,000! ஆனா அதே டிசைன் கோடுகள் கொண்ட ASICS ரன்னிங் ஷூவை சாதாரண வாக்கிங் போறவங்க ₹4,000-க்கு வாங்குறாங்க. ஒரே மாதிரியான லோகோ... ஆனா ஒண்ணு சாதாரண வாக்கிங் ஷூ; இன்னொண்ணு இந்திய கோடீஸ்வரர்களின் சத்தமில்லாத அந்தஸ்தின் அடையாளம் (Quiet Luxury). #TheKatShow #OnitsukaTiger #QuietLuxury #Mexico66 #SneakerTamil