Перейти к содержимому

ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா | Tamil Ayyappa Devotional Song | Swamiye Saranam Ayyappa

Sankar Ram

0:00 / 0:00

ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா | Tamil Ayyappa Devotional Song | Swamiye Saranam Ayyappa

262 просмотра · 5 дней назад
Sankar Ram
26 подписчиков
262 просмотра · 5 дней назад
ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 A heartfelt Tamil devotional song dedicated to Lord Ayyappa, celebrating the sacred Ayyappa vratham, irumudi, Pamba river, forest pilgrimage, Karuppasamy’s protection, the holy eighteen steps, and the divine Makara Jyothi. இந்தப் பாடல் ஐயப்ப பக்தர்களின் யாத்திரை உணர்வையும், சபரிமலை தரிசன ஏக்கத்தையும், “சரணம் சரணம் ஐயப்பா” என்ற பக்தி முழக்கத்தையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. 🎵 Song Credits Lyrics: Sankar Ram Music Composition & Production: Programmed with prompts Vocals: AI-assisted vocal production of my Daughter Video Concept, Creation & Editing: Sankar Ram This devotional music video contains AI-assisted visual and vocal elements. The creative concept, lyrics, music direction, and final production are original. 🙏 Lyrics Highlights ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா கார்த்திகையும் மாலையும் சேர சந்தம் பிறக்குது இருமுடி தலையில் ஏற இடர்கள் எல்லாம் விலகுது பம்பை நதிக்கரை சேர பாவம் எல்லாம் கரையுது பதினெட்டாம் படிகள் ஏற பரமன் அருள் தெரியுது மகரஜோதி ஒளியைக் கண்டு மனசு சிலிர்க்குது If this song touches your heart: 👍 Like the video 💬 Comment: “ஸ்வாமியே சரணம் ஐயப்பா” 🔔 Subscribe for more Tamil devotional songs and original music #Ayyappa #SwamiyeSaranamAyyappa #AyyappaSongs #TamilDevotionalSongs #Sabarimala #AyyappaDevotionalSong #TamilBhaktiSong #ayyappaswamysongs