Srilanka: ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்.. முழுத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
BBC News Tamil
0:00 / 0:00
Srilanka: ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்.. முழுத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
28 980 просмотров · 7 часов назад
BBC News Tamil
2,78 млн подписчиков
28 980 просмотров · 7 часов назад
2019-ல் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட 25 பேரில், 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்தத் தீர்ப்பில் வேறு என்ன முக்கிய அம்சங்கள் இருக்கின்றன?
#Srilanka #EasterAttack
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil