Перейти к содержимому

Yes Bank Good news | UPI MDR Who Benefits | How much will Paytm Google Pay get ? | ITC Price hike |

Rupee Driver

0:00 / 0:00

Yes Bank Good news | UPI MDR Who Benefits | How much will Paytm Google Pay get ? | ITC Price hike |

1 270 просмотров · 3 часа назад
Rupee Driver
168 тыс. подписчиков
1 270 просмотров · 3 часа назад
🟠 UPI MDR மாற்றம்: Paytm, Pine Labs, MobiKwik, Yes Bank உள்ளிட்ட பங்குகள் கவனம் 🟢 Paytm: புதிய MDR முறையால் வருவாய் அதிகரிக்குமா? JM Financial Target ₹2,150 🟡 Yes Bank: UPI MDR மூலம் வங்கிகளுக்கு புதிய வருவாய் வாய்ப்பு? Citi கணிப்பு 🔵 Pine Labs: Emkay Target ₹320; பங்கு விலையில் அதிரடி நகர்வு 🟣 UPI: Credit Card மூலம் இணைக்கப்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய 0.4% MDR பொருந்தாது 🟠 Capital Market UPI: அக்டோபர் 15 முதல் 0.02% MDR; Brokers மீது தாக்கம்? 🔴 UPI MDR: 5% UPI Fund உட்பட கட்டணப் பகிர்வு எப்படி? 🟢 Crude Oil: Brent $108-ஐ தாண்டி 4 மாத உச்சத்திற்கு அருகில் 🟡 Dr Reddy's: Cancer treatment-க்கான Nivolumab biosimilar இந்தியாவில் அறிமுகம் 🔵 RBI: வட்டி விகிதம் குறித்து Nomura-வின் புதிய கணிப்பு 🟣 Godavari Biorefineries: 13% உயர்வு; China Patent மூலம் புதிய கவனம் 🟠 ITC: தேர்ந்தெடுக்கப்பட்ட brands விலை மீண்டும் உயர்வு 🔴 Vedanta: NCD வெளியீடு குறித்து செப்டம்பர் 18-ல் பரிசீலனை 🟢 Groww: ₹1,999 கோடி Block Dealக்குப் பிறகு 4.5% சரிவு 🟡 Manyavar: CFO Rahul Murarka பதவி விலகல் 🔵 Karnataka: Applied Materials மூலம் ₹3,600 கோடி Semiconductor முதலீடு 🟣 Vegetable Oil Imports: ஆகஸ்டில் 4.7% சரிவு; எண்ணெய் இறக்குமதியில் மாற்றம் 🟠 NSE IPO: செப்டம்பர் 17 தொடக்கம்; ₹22,562 கோடி வெளியீடு — முக்கிய விவரங்கள் 🔴 Prasol Chemicals IPO: Listing-ல் 10% Discount 🟢 Kanohar Electricals: 8% Premium-ல் Market Debut 🟡 Mazagon Dock: ₹27,000 கோடி Shipbuilding Cluster திட்டம் 🔵 Indian Navy: 7 Project 17B Stealth Frigates கட்டுமானத்துக்கு RFP 🟣 Exide: Germany-ன் ExCom Energy உடன் Industrial Battery ஒப்பந்தம் 🟠 Dixon Technologies: CLSA Underperform; Target ₹10,600 #UPI #UPIMDR #Paytm #PineLabs #MobiKwik #YesBank #UPIFund #CapitalMarket #CrudeOil #BrentCrude #DrReddys #RBI #GodavariBiorefineries #ITC #Vedanta #Groww #Manyavar #Semiconductor #VegetableOil #NSEIPO #PrasolChemicals #KanoharElectricals #MazagonDock #IndianNavy #Exide #DixonTechnologies #ShareMarket #StockMarket #TamilShareMarket #RupeeDriver