Перейти к содержимому

மாண்டியா கரும்பு வெட்டி ஜூஸ் கடைகளுக்கு சப்ளை செய்வது எப்படி? | High Profit Sugarcane Cultivation

Mahes

0:00 / 0:00

மாண்டியா கரும்பு வெட்டி ஜூஸ் கடைகளுக்கு சப்ளை செய்வது எப்படி? | High Profit Sugarcane Cultivation

855 просмотров · 9 дней назад
Mahes
321 подписчик
855 просмотров · 9 дней назад
வணக்கம் நண்பர்களே! இன்றைய வீடியோவில் நாம் நமது மாண்டியா கரும்பு தோட்டத்தில், "ஐந்துணை" நிறுவனத்தின் உரிமையாளரைச் சந்தித்து ஒரு சுவாரசியமான நேர்காணலை நடத்தியுள்ளோம். நமது கரும்புகளை வெட்டி, தங்களின் பண்ணையில் நட்டு, பின்னர் ஜூஸ் கடைகளுக்கு சப்ளை செய்யும் இவர்களின் தனித்துவமான ஐடியா எப்படி உருவானது என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார். அதுமட்டுமின்றி, பல மாவட்டங்களில் இருந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை (Organic Vegetables) வாங்கி பல இடங்களுக்கு சப்ளை செய்யும் தங்களின் பிசினஸ் மாடல் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார். இயற்கை விவசாயத்தின் மூலம் லாபகரமான பிசினஸ் செய்ய விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத வீடியோ! #IyarkaiVivasayam #OrganicFarmingTamil #SugarcaneCultivation #MandyaSugarcane #AinthinaiOrganic #VivasayamBusiness #OrganicVegetables #AgricultureTamil #FarmerInterview #OrganicJuice #TamilVivasayam