Перейти к содержимому

உலகில் செல்வந்தமான இராணுவக் குழுக்களில் ஒன்றாக பிரபாவின் புலிகள் இருந்தனர் !

Thesam Tube

0:00 / 0:00

உலகில் செல்வந்தமான இராணுவக் குழுக்களில் ஒன்றாக பிரபாவின் புலிகள் இருந்தனர் !

2 022 просмотра · 7 часов назад
Thesam Tube
11,2 тыс. подписчиков
2 022 просмотра · 7 часов назад
அதீத நிதித் திரட்சியும் புலிகளின் அழிவுக்கு வித்திட்டது ! புலிகள் முதலீடு செய்தவர்கள் எப்ப அண்ணை காலியாவார் ! போட்ட முதலை அமுக்கலாம் என்று காத்திருந்து அமுக்கினர் ! புலிகளை புலிகளே காட்டிக்கொடுத்தனர் ! அழித்தனர் ! மாற்று இயக்கங்கள் இன்னமும் புலிகளுக்கு சேவகம் செய்து கொண்டுள்ளனர் ! பிரபாகரனின் புலிகள் சர்வதேச உளவு நிறுவனங்களின் கூலிப்படையில் இணைந்துவிட்டனர் ! கொள்கை மாறிய மாற்று இயக்கத்தார் அதிதீவிர தமிழ் தேசியவாதத்தை முன்வைக்கின்றனர் ! #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion