Перейти к содержимому

Mappillaiurani PART-1 ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் கொடை விழா 2.9.2025 தலைவர். பெத்துபாலமுருகன் நாடார்

MAPPILLAIURANI

0:00 / 0:00

Mappillaiurani PART-1 ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் கொடை விழா 2.9.2025 தலைவர். பெத்துபாலமுருகன் நாடார்

1 270 просмотров · 11 месяцев назад
MAPPILLAIURANI
93 подписчика
1 270 просмотров · 11 месяцев назад
மாப்பிள்ளையூரணி இந்து நாடார் ஊர் உறவின் முறைக்கு பாத்திடப்பட்ட வரிதார சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் வேண்டியதை நமக்கு வேண்டிய பொழுது கொடுக்கும் நமது தாய் ஸ்ரீபத்ரகாளி அம்மன் நல் ஆசியுடன் நடைபெற இருக்கும் அம்மன் கோவில் கொடை விழா 2.9.2025 VIDEO.மாப்பிள்ளையூரணி யின் பொற்கால ஆட்சியை தொடங்கி வைத்த எங்கள் அண்ணன் பெத்து பாலமுருகன் நாடார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாப்பிள்ளையூரணி ஊர் நிர்வாக கமிட்டியினர் ஊர் தர்மகர்த்தா இரா.சுந்தரபாண்டி நாடார் ஊர் தலைவர் இரா.செ.பெத்துபாலமுருகன் நாடார் செயலாளர் மு.பா.செண்பகராஜ் நாடார் துணை தர்மகர்த்தா து.இரா.மணி நாடார் கௌரவ ஆலோசகர்கள் V.T.தங்கம் நாடார் தி.க.பெரியசெல்வன் நாடார் த.சீ.பொன்னுச்சாமி நாடார் சோ.ந.ஆத்திக்கிளி நாடார் நா.இரா.மேகநாதன் நாடார். VIDEO EDITING BY SRI SELVA DIGITAL STUDIO MAPPILLAIURANI PH NO-9791813184