GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q3 / புள்ளிவிபரவியல் /இடை கானல்
SL Maths Tamil
0:00 / 0:00
GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q3 / புள்ளிவிபரவியல் /இடை கானல்
7 467 просмотров · 5 лет назад
SL Maths Tamil
60,9 тыс. подписчиков
7 467 просмотров · 5 лет назад
வட மாகாண இரண்டாம் தவணைக்கான நிலையறி பரீட்சை 2021 வினாக்களுக்கான தெளிவான விளக்கங்களுடனான விடைகள்
இவ் காணொளிகளை பார்வையிடுவதற்கு முன்பாக வினாக்களுக்கு சுயமாக விடையளித்து அவ்விடைகளை வீடியோவில் உள்ள விடைகளுடன் ஒப்பிட்டு சுயமதிப்பீடு செய்துகொள்ளவும்.
வினாத்தாளை பெறுவதற்கு
பகுதி 1
https://drive.google.com/file/d/12J0O...
பகுதி 2
https://drive.google.com/file/d/12KhL...
விடைகள் வீடியோ வடிவில்....
பகுதி 1A
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ பக...
பகுதி 2B
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ பக...
பகுதி 2
Q1 - சதவீதம்
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q1...
Q2 / வரைபு
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q2...
Q3 / புள்ளிவிபரவியல் /இடை காணல்
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q3...
Q4 / ஒருங்கமை சமன்பாடு
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q4...
Q5 / கனவளவு கொள்ளளவு /மடக்கை
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q5...
Q6 / இருபடிச் சமன்பாடு
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q6...
Q7/ கூட்டல் விருத்தி
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q7...
Q8 அமைப்பு
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q8...
Q9 தொடை
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q9...
Q10 நிகழ்தகவு
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q1...
Q 11 கேந்திர கணிதம் ( முக்கோணம்)
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q1...
Q12 கேத்திர கணிதம் (வட்டம் நிறுவல்)
• GR 11NP 2nd term நிலையறி பரிட்சை 2021/ Q1...
----------------------------------------------------
ஒன்லைன் ஊடாக தரம் 09 ,10, 11 இற்கான கணித வகுப்புகளில் பங்குபற்றும் , பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் இந்த கணக்கிற்கு மாதம் ரூபா 500 இணை வைப்பில் இட்டு பற்றுச்சீட்டினை தெளிவான புகைப்படம் எடுத்து எனது தனிப்பட்ட இலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Viber WhatsApp
T.p 0770367264
MR U NISHANTHAN
account (SA) no 141200140002354
People's bank valvettithurai
MR U NISHANTHAN
account (SA) no 76384157
Bank of Ceylon valvettithurai
0770367264 என்ற இலக்கதிற்கு ez cash அனுப்பவும் முடியும்.
எமது கல்வி நிலையத்திலும் கட்ட முடியும்.
ஒன்லைன் ஊடாக பணப்பரிமாற்றம் செய்பவர்கள் தெளிவாக உங்கள் பெயரை விபரம் என்ற இடத்திலிடவும்.
மாதந்தோறும் கட்டணம் உரிய காலத்தில் கட்டாதவர்கள் நீக்கப்படுவீர்கள். மன்னிக்கவும்
எது எவ்வாறு இருப்பினும் YouTube ஊடான இலவச வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். எம்முடன் இணைந்திருங்கள்.
வகுப்புகளில் பங்கு பற்றுவதில்லை என்றால் மாதக் கட்டனம் கட்டவேண்டிய தேவை இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் அறியத் தந்து அல்லது குழுவிலிருந்து விலகுவதன் மூலம் நீங்கள் முழுமையாக இதில் இருந்து விடுபட முடியும்.
நன்றி
----------------------------------------------------------------------
எமது குழுவில் இணைந்து கொள்ள..
1. Viber community group
இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது.
https://invite.viber.com/?g2=AQBQCOAS...
2. WhatsApp group
இக்குழு பாதுகாப்பு குறைந்தது உங்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றவர்கள் பார்வையிட முடியும்.
Group 1
https://chat.whatsapp.com/D6p5omuc0A9...
Group 2
https://chat.whatsapp.com/I6SXv3vyqGM...
Group 3
https://chat.whatsapp.com/Fom6dpIVuoV...
3. Telegram group
SL Maths Tamil
https://t.me/SLMathstamil
அனைத்து விடயங்களையும் அனைத்து குழுக்களிலும் பிரசுரிப்பதால் நீங்கள் ஏதாவது ஒரு குழுவில் இருந்தால் போதுமானது