Перейти к содержимому

Aththi Pazham Parichu | மதுரை பாண்டிமுனி Song | Pon Subramanian, K.Murugathash|, J sanmukavel

Trendani - Hindu Tamil Devotional

0:00 / 0:00

Aththi Pazham Parichu | மதுரை பாண்டிமுனி Song | Pon Subramanian, K.Murugathash|, J sanmukavel

8 936 просмотров · 2 месяца назад
Trendani - Hindu Tamil Devotional
23,6 тыс. подписчиков
8 936 просмотров · 2 месяца назад
Listen to the Lyrical Video song of " Aththi Pazham Parichu " Sung By K.Murugathash & J sanmukavel & Composed By Pon Subramanian Lyrics : அத்தி பழம் பறிச்சு இந்த அண்டமெல்லாம் சுத்தி வந்து அத்தி பழம் பறிச்சு அண்டமெல்லாம் சுத்தி வந்து இந்த பக்தர்களை காத்தருள எங்கிருந்தாலும் ஓடி வா பாண்டிமுனி ஐயா பாண்டிமுனி ஐயா மேலமடை எல்லை விட்டு கழுங்கடி எல்லை தொட்டு பக்தர்களை காத்தருள ஓடி வா பாண்டிமுனி ஐயா பாண்டி சாமி அவதாரம் வீரமலைச்சாமி பக்தருக்கு கேட்ட வரம் தர இங்கே வாராரில்லோ மேலான மாமதுரை சாமி மாமதுரை பாண்டி மாமதுரை அமர்ந்திருக்கார் மேலமடை சாமி மேலமடை பாண்டி மேலமடை தூக்கி வைக்கும் கால்களுக்கு சாமி கால்களுக்கு பாண்டி கால்களுக்கு துத்தி பூவாம் சல்லடமாம் சாமி சல்லடமாம் பாண்டி சல்லடமாம் கழுங்கடி எல்லை விட்டு சாமி எல்லை விட்டு சாமி எல்லை விட்டு வீரமலை சாமி ஆடி வாரார் சாமி ஆடி வாரார் சாமி தேடி வாரார் வண்டியூரு கம்மாய்க்குள்ளே சாமி கம்மாய்க்குள்ளே ஐயா கம்மாய்க்குள்ளே வீரமலை சாமி ஆடி வாரார் சாமி ஆடி வாரார் சாமி தேடி வாரார் மாத்தி வைக்கும் கால்களுக்கு சாமி கால்களுக்கு பாண்டி கால்களுக்கு மரிக்கொழுந்து சல்லடமாம் சாமி சல்லடமாம் பாண்டி சல்லடமாம் எட்டி வைக்கும் கால்களுக்கு சாமி கால்களுக்கு பாண்டி கால்களுக்கு எருக்கலம்பூ சல்லடமாம் சாமி சல்லடமாம் பாண்டி சல்லடமாம் சம்மணமிடும் கால்களுக்கு சாமி கால்களுக்கு பாண்டி கால்களுக்கு சம்பங்கி சல்லடமாம் சாமி சல்லடமாம் பாண்டி சல்லடமாம் வெள்ளி நல்ல சலங்கை கட்டி சாமி சலங்கை கட்டி பாண்டி சலங்கை கட்டி வீதிவலம் சுத்தி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ சாமி வாராரில்லோ தங்க நல்ல கிரீடம் வச்சு சாமி கிரீடம் வச்சு பாண்டி கிரீடம் வச்சு தரணி பார்க்க வாராரில்லோ சாமி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ வைர நல்ல அங்கி போட்டு சாமி அங்கி போட்டு பாண்டி அங்கி போட்டு வலம் சுத்தி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ ஐயா வாராரில்லோ வெள்ள நல்ல குதிரை ஏறி சாமி குதிரை ஏறி பாண்டி குதிரை ஏறி வேகமாக வாராரில்லோ சாமி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ கருப்பு நல்ல குதிரை ஏறி சாமி குதிரை ஏறி பாண்டி குதிரை ஏறி காத்து போலே வாராரில்லோ சாமி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ செவலை நல்ல குதிரை ஏறி சாமி குதிரை ஏறி பாண்டி குதிரை ஏறி விறப்புடனே வாராரில்லோ சாமி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ எல்லை காக்கும் தெய்வமப்பா பாண்டி தெய்வமப்பா சாமி தெய்வமப்பா குலம் காக்கும் கோமகனே சாமி கோமகனே பாண்டி கோமகனே மேலமடை எல்லை விட்டு சாமி எல்லை விட்டு பாண்டி எல்லை விட்டு ஓடி இங்கே வாராரில்லோ சாமி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ அள்ளித்தரும் அன்புகொண்டு சாமி அன்புகொண்டு பாண்டி அன்புகொண்டு ஆடி தேடி வாராரில்லோ சாமி வாராரில்லோ பாண்டி வாராரில்லோ Song Credits: - Song : Aththi Pazham Parichu Singers : K.Murugathash & J sanmukavel Composer: Pon Subramanian Mixer : Sivaranjini musicals Producer: P Manikandan,M Vasanthiyammal #pandimuni #pandikovil #pandimuniswamy #pandimuniayya #muneeswaran #maduraipandimuni #tamildevotional #devotional #saamialaipu #muniayya #devotionalsong #pandimunisong ------------------------------------------------------- In Association with Trendani Music YouTube:    / @trendanimusicindia   Facebook:   / trendanimusindia   Twitter:   / trendanimusic   Web:https://www.trendanimusic.com