Перейти к содержимому

மு-அல்லமா அகீதா வகுப்பு 1 | MuAllamah Course Aqeedha | Tamil Class |#Oceanofiqra

Ocean of IQra

0:00 / 0:00

மு-அல்லமா அகீதா வகுப்பு 1 | MuAllamah Course Aqeedha | Tamil Class |#Oceanofiqra

1 366 просмотров · 4 года назад
Ocean of IQra
470 подписчиков
1 366 просмотров · 4 года назад
அல்லாஹ்வின் திருப்பெயரால் *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் நாங்கள் இஸ்லாமிய வகுப்புகளும்,அறிவுத்திறனை மெருகூட்டும் வகையில் வினாடிவினா போட்டிகளும் நடத்தி வருகின்றோம். நமது இஸ்லாமிய வகுப்புகள்: இஸ்லாமிய பயிலரங்கம் சூரா மனனம் ரமலான் தொடர் வகுப்புகள் இஸ்லாமிய நினைவூட்டல்கள் அஸ்மாவுல் ஹுஸ்னா மனனம். கோடை கால வகுப்புகள் தஜ்வித் வகுப்புகள் #இஸ்லாமிய வினா விடை: குர்ஆன் மற்றும் ஸஹிஹான ஹதீஸ்களின் வாயிலாக மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் . நீங்களும் எங்களுடன் இணைந்து நன்மையை பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு எத்தி வைத்து அவர்களையும் நன்மையின் பக்கம் அழையுங்கள் இந்த வகுப்புகளில் இணைவதற்கு கீழே உள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள் Bayan Speaker : Aalima NiloFar SheikDawood Bsc,Msc-(Psycology) Telegram Link : https://t.me/+owPDzeFi8FM0NzE1 وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا‌ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். (அல்குர்ஆன் : 12:22)