Перейти к содержимому

அதிரூபனின் புவனம் அவள் part 1| Deepa senbagam |tamil audio novels| love romantic| RJ subeetha kannan

Deepa Senbagam Tamil Audio Novels и Tamil Novels Audiobooks

0:00 / 0:00

அதிரூபனின் புவனம் அவள் part 1| Deepa senbagam |tamil audio novels| love romantic| RJ subeetha kannan

38 475 просмотров · 1 месяц назад
Deepa Senbagam Tamil Audio Novels и Tamil Novels Audiobooks
38 475 просмотров · 1 месяц назад
   • அதிரூபனின் புவனம் அவள் part 1| Deepa senba...   வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அதிரூபன் மற்றும் எளிமையான, திறமையான கல்லூரி மாணவி புவனா ஒரு கலாச்சார நிகழ்வில் சந்திக்கிறார்கள். முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் கொள்ளும் அதிரூபன், அவளை மீண்டும் சந்திக்க அதே கல்லூரியில் சேர்கிறான்; ஆனால் புவனாவின் வாழ்க்கையில் குடும்பப் பொறுப்புகளும் எதிர்பாராத சூழ்நிலைகளும் புதிய திருப்பங்களை உருவாக்குகின்றன. காதல், குடும்பம், உணர்வுகள் மற்றும் விதி இணையும் இந்த அழகான பயணமே "அதிரூபனின் புவனம் அவள்!! – பாகம் 1 அன்புடன், தீபா செண்பகம். To read in kindle: https://amzn.in/d/hGF4Adg Deepa senbagam Tamil audio Novels தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல் (செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்.) வணக்கம் மக்களே, தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல், புதிய youtube தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இது தமிழ் நாவல்களுக்கான பிரத்தியேக சேனல். இதில் எழுத்தாளர் தீபா செண்பகத்தின் நாவல்கள் மட்டுமின்றி , சக எழுத்தாளர்களின் நாவல்களும் ஒலி, ஒளி வடிவம் பெற்று உங்கள் செவிகளையும் மனங்களையும் நிறைக்கும். வாசகர்களுக்கு தேக்கமின்றி தொடர்ந்து கதைகளை கொடுக்க சில எழுத்தாளர்களோடு கை கோர்த்து உள்ளோம். முதற்கட்டமாக கை கோர்த்துள்ள எழுத்தாளர்கள் தீபா செண்பகம் நந்தினி சுகுமாரன் தீபாஸ் ப்ரதிஷாமணி. தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல் சேனலில் உறவு, பிரிவு, ஊடல் , கூடல் கொண்ட காதல் கதைகள் நேசம், பாசம், நட்பு, பகை கலந்த செண்டிமெண்ட் குடும்ப கதைகள் மண் மணம் மாறாத மதுரை, கொங்கு வட்டார மொழி கதைகள் ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த அதிரடி கதைகள். கேட்டு மகிழலாம். #tamilnovelsaudiobooks #tamilaudionovels #ramanichandrantamilnovelsaudio #lovestorytamil #newtamilnovels #novelsintamil #noveltamil #tamilkathaigal #tamilnovel #tamilnovelstory #tamilromancenovels #tamilaudiobook #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovels #ramanichandrantamilnovels #deepasenbagamnovels #deepasenbagamaudionovels