நீதானே என் காதல் கடவுள் | NIN VIZHIYIL EN PAYANAM | Jaffna Love Song | JJ lyric Studio
JJ Lyric Studio
0:00 / 0:00
நீதானே என் காதல் கடவுள் | NIN VIZHIYIL EN PAYANAM | Jaffna Love Song | JJ lyric Studio
961 просмотр · 3 недели назад
JJ Lyric Studio
95 подписчиков
961 просмотр · 3 недели назад
❤️ நின் விழியில் என் பயணம் நீதானே என் காதல் கடவுள் - Jaffna's Most Emotional Love Lyric Video ❤️
🎵 Song: Nin Vizhiyil En Payanam Neethanae En Kadhal Kadavul
🎬 Channel: JJ lyric Studio
📍 Location: Yarlpanam - Nallur, Kokkuvil, Jaffna Library, Palmyra trees
Lyrics -
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............

நின் விழியில் என் பயணம்
நீதானே என் காதல் கடவுள் ........ஹா.......ஹா............

male
யாழ்ப்பாணப் பேருந்து
முட்டி மோதிக்கொண்டது ...
நின் விழியில் என் பயணம் !
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
யாழின் புதிய செய்தியிது
மீண்டும் நூலகம் எரிகின்றது...
வந்து பார் அது என்னிதயம்தான் !
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
நல்லூர் கோயிலுக்கு வா
நடு வீதியில் வரம் தர நிற்கிறேன்...
நான்தான் நின் காதல் கடவுள் !
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
நின் விழியில் என் பயணம்
நீதானே என் காதல் கடவுள் ........ஹா.......ஹா............
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
நின் விழியில் என் பயணம்
நீதானே என் காதல் கடவுள் ........ஹா.......ஹா............
male
கொக்குவில் குறுக்குப் பாதை
குன்றும் குழியுமாக...
நின் நீண்ட மூக்கைத் தேடுகிறேன் !
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
என் நினைவுக்குள் எட்டிப்பார்
இதோ..ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன்...
உன்னில் திருடிய ஒற்றை முடியில் !
emale chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
நின் விழியில் என் பயணம்
நீதானே என் காதல் கடவுள் ........ஹா.......ஹா............
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
நின் விழியில் என் பயணம்
நீதானே என் காதல் கடவுள் ........ஹா.......ஹா............
male
பல்கலைக்கழகம் நுழைகிறேன்
பாடம் நடத்துவதோ...
நம் பழைய நினைவுகள் !
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஒரு மரத்தை நட்டு வைக்கிறேன்
அடிக்கடி வந்து தொட்டுச் செல்...
உன் கை ரேகைகள் முளைக்கட்டும்!
emale chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
நின் விழியில் என் பயணம்
நீதானே என் காதல் கடவுள் ........ஹா.......ஹா............
female chorus
ஹா.......ஹா............ஹா.......ஹா............
ஹா.......ஹா............ஹா.......ஹா............
நின் விழியில் என் பயணம்
நீதானே என் காதல் கடவுள் ........ஹா.......ஹா............
#jaffnasongs #tamilovesong #jaffna #eelamsong #jjlyricstudio #kavithai
Lyrics: JJ lyric Studio
Vocals: Jamzeeth
Music: JJ lyric Studio
Visuals: AI Fantasy by JJ lyric Studio
► Subscribe: @JJlyricStudio
► Share with all Yarlpanam lovers!
© JJ lyric Studio - All Rights Reserved