சரவணை ஓரத்தில் சுருவில் யோகம்மாள்
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
0:00 / 0:00
சரவணை ஓரத்தில் சுருவில் யோகம்மாள்
8 просмотров · 13 дн. назад
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
5 подписчиков
8 просмотров · 13 дн. назад
சந்தன சந்தன சந்தன வாசம்
சங்கதியெல்லாம் சல்லாப யோகம்
சரவணை ஓரத்தில் சுருவில் யோகம்மாள்
யோகம் யோகம் காதல் யோகம்
காணிக்கேற்ற வீடொன்றைக் கட்டேன்
கவிதையாய் வாழ்ந்தேன் கோவில் கொண்டேன்
கோடீசுவரி கோபம் கோலமிடும் முற்றம்
மத்தாப்பூச் சோலை மனதினிலே ஆசை
மங்கையே பூவினுள் மலர்ந்த கொங்கை நாயகியே
கொட்டும் மழையில் குவி நெஞ்சு முளைக்கும்
முல்லைப் பூ வாசம் அது நேசம்
கடதாசிப் பூவாய் பந்தல் கொண்ட பாவாடை
பாவையவள் கூந்தல் கருமேகம்
பொழியும் புலரும் பொழுது…
சந்தன சந்தன சந்தன வாசம்
சங்கதியெல்லாம் சல்லாப யோகம்
சரவணை ஓரத்தில் சுருவில் யோகம்மாள்
யோகம் யோகம் காதல் யோகம்
முற்றத்துத் துளசி அடியில்
கார்திகைத் தீபம் சிந்திய ஒளியில்
மலர்ந்தாள் தீவகத்தின் கன்னித்தாய்
காலையிலே மிதந்தாள் பள்ளியில்
நூல்விட்டேன் பாடங் கேட்டு…
காதல் கொண்டேன்
கொங்கையிட்டாள் நங்கை
சலங்கை ஒலி சங்கொலியாய்
புளியங்கூடல் அம்மன் கோவிலில்
சாஸ்திரம் பார்த்தேன்
வருடிய தலை ரலிச் சயிக்கிள்
ராத்திரியில் சந்தித் தெருவில்
நாட்டியமிடும் நம்மிடம்
அம்பிட்டாள் கனகராணி
காணிக்கை தருருவோம்
தந்திடுவாள் பூஜை தமிழும் அழகு
அவளும் , அவள் கொண்ட கோபமும் அழகு , அழகு…
மங்கையே பூவினுள் மலர்ந்த கொங்கை நாயகியே
கொட்டும் மழையில் குவி நெஞ்சு முளைக்கும்
முல்லைப் பூ வாசம் அது நேசம்
கடதாசிப் பூவாய் பந்தல் கொண்ட பாவாடை
பாவையவள் கூந்தல் கருமேகம்
பொழியும் புலரும் பொழுது…
கோலமிடும் அவள் முதுகு
கொடியாள் கூந்தல் மாவிலை
தோரணமாய் அவள் வந்தாள்
தோள் தொட்டேன் கன்னம் வலித்தது
காதலுக்கு இதுபடலாம் கலையரசி
விரல்கள் கன்னத்தில் கவிதை குற்றியது
காதல் கொண்டேன்
கொங்கையிட்டாள் நங்கை
சலங்கை ஒலி சங்கொலியாய்
புளியங்கூடல் அம்மன் கோவிலில்
சாஸ்திரம் பார்த்தேன்
சந்தன சந்தன சந்தன வாசம்
சங்கதியெல்லாம் சல்லாப யோகம்
சரவணை ஓரத்தில் சுருவில் யோகம்மாள்
யோகம் யோகம் காதல் யோகம்