Mahindra UDO உண்மையிலேயே 200KM தருமா?
Motor Maalai
0:00 / 0:00
Mahindra UDO உண்மையிலேயே 200KM தருமா?
33 881 просмотр · 1 месяц назад
Motor Maalai
79,3 тыс. подписчиков
33 881 просмотр · 1 месяц назад
Mahindra UDO Electric Auto-வை முழுமையாக சோதித்து பார்த்தோம்!
இந்த வீடியோவில் Mahindra UDO-வின் Complete Walkaround, Drive Review மற்றும் மிக முக்கியமான Real World Range Test-ஐ பார்க்கலாம்.
நாங்கள் Chennai Poonamallee → Mahabalipuram → Poonamallee வரை ஒரே சார்ஜில் ஓட்டி Range Test செய்தோம். Mahindra-வின் ARAI Claim 265KM, ஆனால் Real World-ல் 200KM கிடைக்கும் என நிறுவனம் கூறுகிறது. எங்களுடைய Race (Sport) Mode Range Test-ல் இந்த UDO 180+ KM ஓடியது!
🔹 11.7kWh IP67 Li-ion Battery
🔹 10kW PMS Motor | 52Nm Torque
🔹 3 Drive Modes - Range, Ride & Race
🔹 Top Speed - 55km/h
🔹 Monocoque Body
🔹 Hill Hold | Creep Function | Regenerative Braking
🔹 Warranty - 6 Years / 1.5 Lakh KM
🔹 Claimed Range - 265KM (ARAI)
🔹 Real World Claim - 200KM
இந்த Auto உண்மையில் Commercial Drivers-க்கு Game Changer-ஆ? உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள்!
👍 Like | Share | Subscribe - Motor Maalai ❤️
#MahindraUDO #ElectricAuto #RangeTest #MotorMaalai #EVIndia #MahindraEV #DriveReview #TamilAuto #AutoReview #ElectricVehicle
Are you confused in deciding which Car to Buy, Car Consulting by Motor Maalai for Both New & Used Cars DM on Motor Maalai Instagram
To make video or collaboration or promotion with us whatsapp to 7904808654