Перейти к содержимому

சவுதி மீது ஹவுதி திடீர் தாக்குதல்! அமெரிக்க ரேடாரை ஏமாற்றியது எப்படி? பின்னணி அதிர்ச்சி உண்மைகள்!

Sithannan - The Eyeopener

0:00 / 0:00

சவுதி மீது ஹவுதி திடீர் தாக்குதல்! அமெரிக்க ரேடாரை ஏமாற்றியது எப்படி? பின்னணி அதிர்ச்சி உண்மைகள்!

27 515 просмотров · 23 ч назад
Sithannan - The Eyeopener
202 тыс. подписчиков
27 515 просмотров · 23 ч назад
சவுதி அரேபியாவின் முக்கிய இடங்கள் மீது ஹவுதி படைகள் நடத்திய திடீர் கொடூர தாக்குதல்; உலக நாடுகளை அதிரவைத்த மர்மம் என்ன? அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு வளையங்களை மீறி சவுதிக்குள் புகுந்தது எப்படி? ரியாத் விமான நிலையம் மற்றும் அராம்கோ (Aramco) தளங்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் ரகசிய வியூகம் என்ன? மத்திய கிழக்கில் வெடிக்கும் அடுத்த கட்டப் போர் யாருக்கானது? முழுமையான பின்னணி மற்றும் அதிர்ச்சி உண்மைகளை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்! [00:00] – Introduction: Saudi Arabia, US support, and Houthi tensions [00:59] – Regional escalation & shipping route disruptions [02:15] – Escalation between Saudi forces and Yemen Houthis [03:05] – Strikes reported on Saudi Aramco facilities [03:38] – Drone and missile strikes on Riyadh King Khalid Airport [05:23] – Saudi defense spending vs air defense interception challenges [07:22] – Airport suspensions and international flight cancellations [08:24] – Umrah pilgrimage service impacts [09:00] – Retaliatory strikes on Sanaa & further threats [10:53] – Indian Embassy security advisory for citizens [11:40] – Stances of allies: Turkey, Pakistan, Israel, and the US [16:10] – Economic impact and concluding outlook #HouthiAttack #SaudiArabia #YemenWar #MiddleEastCrisis #AramcoAttack #Riyadh #HouthiMissiles #MiddleEastWar #Geopolitics #WorldNews #BreakingNews #USIranWar #SaudiNews #RedSeaCrisis #DroneAttack #MilitaryConflict #GlobalNews #DefenseUpdate #WarNews #SecurityAlert #SaudiDefense #YemenCrisis #InternationalRelations #GulfNews #OilCrisis #TamilNews #GeopoliticsTamil #TamilWorldNews #Seithigal #TrendingNewsTamil Website: https://www.sithannan.com Follow Me On : Facebook:   / vsithannan   Twitter:   / sithannan   LinkedIn:   / sithannan.  . Instagram:   / sithannanv