சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பாடல் | Sabthasvaram punnagaiyil |Spb, Vani Jayaram | Nadagame Ulagam
4k Old Classic Movie & Song
0:00 / 0:00
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பாடல் | Sabthasvaram punnagaiyil |Spb, Vani Jayaram | Nadagame Ulagam
39 206 просмотров · 1 г. назад
4k Old Classic Movie & Song
351 тыс. подписчиков
39 206 просмотров · 1 г. назад
#mohan #krvijaya #manjula #tamilsongs #lovesongs #romantic #4koldsongs
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பாடல் | Sabthasvaram punnagaiyil | Spb, Vani Jayaram | Nadagame Ulagam . Tamil Lyrics in Description .
Movie : Nadagame Ulagam
Music : V.Kumar
Starring : Mohan, K. R. Vijaya
Song : Sabthasvaram punnagaiyil kanden
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Lyrics : V. Kumar
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆஹா
பெண் : லாலாலா லா
ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம் விழி
நடமாடும் கலைக்கூடம் விழி
ஜாலத்தில் உருவானதோ
பெண் : மேனியில் ஆனந்த லயங்கள்
மோகன ராகத்தின் நயங்கள்
அங்கங்கள் எங்கெங்கும்
தாளத்தின் கோலங்களே
பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம் விழி
நடமாடும் கலைக்கூடம் விழி
ஜாலத்தில் உருவானதோ
பெண் : நீ த ப ம கரி ச …..
ஆண் : மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன
மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன
நால்வகை குணம் கொண்டு ஆடுமோ
பெண் : நாயகன் தொடும்போது நாணம் விளையும்
நாயகன் தொடும்போது நாணம் விளையும்
நாணலின் இனம் போல தேகம் வளையும்
ஆண் : நேரம் பொன்னான நேரம்
பெண் : நெருங்க சொல்கின்றதோ
ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
பெண் : சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
பெண் : ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்
ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்
ஆடவன் துணைக் கண்டு அஞ்சுமோ
ஆண் : மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது
மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது
மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு
பெண் : யாவும் கண்ணா உன் சொந்தம்
ஆண் : எடுத்துக் கொண்டாடவா
பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
ஆண் : நடமாடும் கலைக்கூடம் விழி
ஜாலத்தில் உருவானதோ
பெண் : விழி ஜாலத்தில் உருவானதோ