மசாலா பொரி | Masala Pori In Tamil | Crispy Snack Recipe | Spicy Snack Recipe | Tea Time Snack |
HomeCooking Tamil
0:00 / 0:00
மசாலா பொரி | Masala Pori In Tamil | Crispy Snack Recipe | Spicy Snack Recipe | Tea Time Snack |
73 955 просмотров · 4 г. назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
73 955 просмотров · 4 г. назад
மசாலா பொரி | Masala Pori In Tamil | Crispy Snack Recipe | Spicy Snack Recipe | Tea Time Snack | Evening Snack | Kara Pori |
#masalapori #மசாலாபொரி #snacksrecipes #teatimesnacks #snacks #eveningsnacks #crispysnacksrecipes #spicysnackrecipes #howtomakemasalapori #masalaporiintamil #kadalaipori #karapori #porirecipe #crispypori #spicypori #quicksnack #masalapuffedrice #puffedricerecipe #puffedrice #spicypuffedrice #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Puffed Rice: • Quick snack - Masala Puffed Rice | Ventuno...
Our Other Recipes:
பிரட் குக்கீஸ்: • பிரட் குக்கீஸ் | Bread Cookies In Tamil | ...
கஸ்தா கச்சோரி: • கஸ்தா கச்சோரி | Khasta Kachori In Tamil | ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...
மசாலா பொரி
தேவையான பொருட்கள்
பொரி - 1 கப் (200 கிராம்)
பொட்டு கடலை - 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
பூண்டு - 3 பற்கள் இடித்தது
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 4 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய், பொட்டு கடலை சேர்த்து சுமார் 2 நிமிடம் வறுக்கவும்.
2. பிறகு வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை, இடித்த பூண்டு சேர்க்கவும். 2 நிமிடம் வறுத்த பிறகு, பொரியை சேர்த்து கலக்கவும்.
3. அடுப்பை குறைந்த தீயில் வைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
4. இறுதியாக நெய் சேர்த்து கலந்து விடவும். அருமையான மசாலா பொரி தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
YOUTUBE: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : https://www.ventunotech.com/