யாழ்ப்பாணத்தில் பனிப்புலம் கிராமம் எப்படி இருக்கு பார்ப்போம் வாங்க
Thuva Jaffna
0:00 / 0:00
யாழ்ப்பாணத்தில் பனிப்புலம் கிராமம் எப்படி இருக்கு பார்ப்போம் வாங்க
3 683 просмотра · 3 дня назад
Thuva Jaffna
1,33 тыс. подписчиков
3 683 просмотра · 3 дня назад
பனிப்புலம் அல்லது பணிப்புலம் என்பது, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள ஓர் ஊர்.இவ்வூர் சில்லாலை, மாதகல் ஆகிய ஊர்களை வடக்கு எல்லையாகவும்; வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, சில்லாலை என்னும் ஊர்களைக் கிழக்கு எல்லையாகவும்; பண்ணாகத்தைத் தெற்கு எல்லையாகவும்; சுழிபுரத்தையும், பறாளாயையும் மேற்கு எல்லையாகவும் கொண்ட ஒரு கிராம அலுவலகர் பிரிவு கிராமமாகும். இக்கிராம அலுவலர் பிரிவிற்குள் காலையடி, செருக்கற்புலம், செட்டியகுறிச்சி, சாந்தை எனும் ஊர்களும் அடங்கியுள்ளது.
#Sunnakam #Jaffna #CyclingDiaries #TempleLife #MarketVibes #TravelGram #MyGoproAdventure #Suvalayam #Market #Srilanka #Jaffnatourism#kurumbasiddy#