LIVE Now 17th Sep.2026 Church at home Porur 9:30 pm onwards. Msg Bro.Murali, Q & A + Add-on msg.
DAYofLORD Jesus
0:00 / 0:00
LIVE Now 17th Sep.2026 Church at home Porur 9:30 pm onwards. Msg Bro.Murali, Q & A + Add-on msg.
17 466 просмотров · Трансляция закончилась 4 дня назад
DAYofLORD Jesus
19,9 тыс. подписчиков
17 466 просмотров · Трансляция закончилась 4 дня назад
செய்தி தலைப்பு - “புறப்பட்டுப்போதல்”
LIVE வீட்டில் கூடும் சபை, போரூர் - 17 செப்.2026, 9.30 பி.ப
செய்தி சகோ.முரளி
**
Chapters
00:00 to 32:45 - Bro.முரளி - செய்தி - புறப்பட்டு போதல்.
32:46 to 35:38 - Summary of Msg. by Bro.Umashankar.
35:39 - Q & A session
36:09 to 41:11 - Qn-Bro.Arun: Mat 5:19 - பரலோகத்தில் சிறியவன் இயேசுவின் வசனத்தை பின்பற்றுகிறவனா இல்லையா?
41:12 to 41:33 - Bro. Murali - Answer - அவன் பின்பற்றவில்லை என்று தான் தெரிகிறது.
42:01 to 42:16 - Bro.Sandeep - இவன் பின்பற்றாதவன் தான்.
42:46 to 43:16 - Bro. Michael - சிறியவன்=இயேசுவின் வசனத்திற்கு கீழ்ப்படியலை.
43:26 to 44:06 - Sis.Sabreen-பரலோகத்தில் சிறியவன் இயேசுவின் வசனத்தை பின்பற்றுகிறவன்.
44:07 to 1:26:10 - Bro.Umashankar-Sabreen's answer is correct- Heaven’s evaluation yardstick #1) மத். 5:19 இரகசியம்-இது போதகர்களுக்கு. #2) மத். 7:24-27 ல் இயேசு மத் 5,6,7ல் சொன்ன வார்த்தைகளை பின்பற்றுகிற எல்லோரையும் குறித்து
1:29:29 to 1:44:14 - Bro.உமாசங்கர் Qn:- புறப்பட்டு போகாதவன், மத் 7:24-27 என்ற வசனத்தில் எந்த பிரிவில் வருகின்றான்?
1:44:15 to 1:45:27 - Bro.Arun - கருத்து. Our commitment to Jesus and sacrifice is salted and tested.
1:45:28 to 2:58:09 Bro. Umashankar add on Msg-மத். 7:24-27ன்படி நான் கன்மலையின்மீது கட்டப்பட்ட வீடா?
2:58:10 to 3:00:59 Bro.Umashankar விளக்கம் - தேவாலயம்-ஜெப ஆலயம்-வித்தியாசம் என்ன?
3:01:00 to 3:04:18 Bro.Umashankar add on Msg. இயேசு எதை குறித்து பிரசங்கம் பண்ணினார்? மத்தேயு 13:52ன் இரகசியம்.
3:04:19 to 3:23:44 Bro. Umashankar add on Msg. லூக் 9:26 மாற்கு 8:38-இயேசுவை பற்றி பேசாதவங்களுக்கு தண்டனை என்ன?
3:24:51 to 3:27:49 - worship song
3:27:50 to 3:29:42 புறப்பட்டு போதல் என்பதிலிருந்து கேள்விகள்
Bro.யஷ்வந்த் - சுவிசேஷம் அறிவிப்பது, தரித்திரருக்கு உணவு கொடுப்பது - எந்த சதவீதம் இருக்க வேண்டும்?
3:29:43 to 3:37:43 Bro.உமாசங்கர் பதில் - யோ 12:1-8 மத் 26:13 priority இயேசு கொடுத்த great commission
3:37:44 to 3:39:44 Bro.மது கேள்வி - இயேசு தரித்திரருக்கு கொடுக்கணும்னு ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கிறாரே?
3:39:45 to 4:07:28 Bro.உமாசங்கர் பதில் - மத் 24:14 மத் 5:14-15 இயேசுவை அறிவிக்கனும். அதுதான் பிரைமரி டியூட்டி. சாப்பாடு கொடுக்கிறது part of it
4:07:29 to 4:15:35 Bro.ஸ்ரீ -சுவிசேஷ வேலை பண்ணும் போது தானாகவே ஏழைகளுக்கு உணவு கொடுப்போம்.
4:14:38 to 4:17:32 Bro.அருண் கருத்து- தரித்திரருக்கு உணவு கொடுப்பது vs. சுவிசேஷ வேலை, எது முக்கியம்?
4:17:33 to 4:20:45 Bro.உமாசங்கர்- primary work is doing the great commission.
4:20:46 to 4:21:15 Bro.விக்டர் கருத்து
4:21:16 to 4:24:50 Bro.உமாசங்கர் பதில் - ஏழைகளுக்கு உணவு கொடுப்பது என்பதை வியாதி, பொருளாசை கட்டில் இருப்பவர்களை விடுவிக்க அவர்களுக்கு இயேசப்பா கொடுத்திருக்கிறார்.
4:24:51 to 4:25:45 Bro.ஸ்ரீ கருத்து
4:25:46 to 4:29:04 Bro.உமாசங்கர் பதில் - உண்மையான பணக்காரன் தனக்கு இருக்கிறதை கொடுக்கிறான்
4:29:09 to 4:31:12 Bro.ஸ்ரீ - சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். நம் discomfortல் இருந்து அடுத்தவர்களை comfort பண்ணணும்
4:31:13 to 4:43:13 Bro.உமாசங்கர் - அனுபவ சாட்சிகள்
4:43:14 to 4:47:27 Bro.ஸ்ரீ கருத்து - நாம் உயிருள்ளவரை ஆஸ்பத்திரி வேலை செய்யணும். ஏழைகளுக்கு உதவி செய்யணும். சுவிசேஷம் சொல்லிட்டே இருக்கணும்.
4:47:28 to 4:49:07 Bro.உமாசங்கர் பதில் -பவுல் - நான் சுவிசேஷத்தை சொல்லாமல் இருந்தால் எனக்கு ஐயோ என்றும் அது என் மேல் விழுந்த கடமை என்று பதில் சொல்லி இருக்கிறார்.
4:49:24 to 4:56:31 Bro.உமாசங்கர் பதில் - லூக் 16:13, 2 தெச 3:10 ஒருவன் வேலை செய்யாமல் சாப்பிடவும் கூடாது. வேலை செஞ்சிட்டு தான் ஊழியம் வேலை செய்ய வேண்டும்.
4:56:32 to 4:57:20 Bro.ஸ்ரீ மற்றும் பிரதர் மது கருத்து
4:57:21 to 5:08:46 Bro.உமாசங்கர் - Summary - பரிசுத்த ஆவி இருந்தா தான் போய் வியாதிகளை சுகமாக்க முடியும். பேய்களை விரட்ட முடியும். ஆவியானவர் நம்மை பேலன்ஸ் பண்ணுவார். இயேசுவின் கிரேட் கமிஷனை பண்ணாதவங்க இந்த சபையில் இருக்க முடியாது.
5:08:47 to 5:09:22 Bro.சந்தீப் கருத்து - இயேசப்பா முதல்லையே நமக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார்
5:09:23 to 5:14:35 Bro.உமாசங்கர் செய்தி - சர்ச் போகிறவர்களுக்கு கிரேட் கமிஷன் வொர்க் செய்வதுதான் கஷ்டம். இயேசுவுக்கு முதலாவது நம்முடைய ப்ரைம் டைம் கொடுக்கணும்.ஆஸ்பத்திரியில் இருக்கிறவங்க கை கால்களை தொட்டு ஜெபிக்கிறோம். இதை அவர்களாக visualise பண்ண முடியாது. இது ஒரு கிருபை.
5:14:35 to 5:15:36 Bro.அருண் - They are afraid. அந்த வியாதி வந்திடும்னு பயப்படுவாங்க. ஆனா நாங்க ஸ்டான்லி மருத்துவமனையில் போயி எந்த தடையும் இல்லாம நல்ல ஜெபிச்சிட்டு வந்தோம்
5:15:31 to 5:16:54 Bro.உமாசங்கர் - நாம போகும் போது தேவதூதர்கள் பட்டயத்தோட நமக்கு அவங்க வழியை ஆயத்தப்படுத்திக் கொடுப்பாங்க.
5:16:58 to 5:18:06 Bro.யஸ்வந்த் - நாம அவங்களுக்கு உணவு கொடுக்கும்போது விசுவாச அறிக்கை பண்ணுங்கன்னு சொல்றதில்ல. ஆனால் மருத்துவமனையில் விசுவாச அறிக்கை செய்த பிறகுதான் ஜெபிக்கிறோம். So it adds something extra to hospital work.
5:18:07 to 5:20:05 Bro.உமாசங்கர் - Amazing. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு லெவல். சாப்பாடு கொடுக்கும் பொழுது பத்துல எட்டு பேர் ரெஸ்பான்ஸ் பண்றாங்க. நாங்க இயேசுகிட்டதான் பேசுறோம்னு சொல்லுவாங்க.
5:20:06 to 5:22:30 Bro.ஸ்ரீ அனுபவ சாட்சி
5:22:31 to 5:26:50 Bro.உமாசங்கர் - சர்ச் ஆட்களுக்கு மருத்துவமனையில் டைம் வேஸ்ட் பண்ண கூடாது. இந்துக்கள் முஸ்லிம்களுக்கு கான்சன்ட்ரேட் பண்ணனும்.
5:26:51 அடுத்த வாரம் செய்தி கொடுப்பவர் Bro.எத்திராஜ் கன்னியாகுமரி
5:26:17 இறுதி ஜெபம் Bro.ஸ்ரீ