Перейти к содержимому

Tpm tamil song 544 | Dheivanay sarva vallavar neeray | தேவனே சர்வ வல்லவர்‌ நீரே | Samuel sam

Samuel Sam

0:00 / 0:00

Tpm tamil song 544 | Dheivanay sarva vallavar neeray | தேவனே சர்வ வல்லவர்‌ நீரே | Samuel sam

1 436 просмотров · 3 года назад
Samuel Sam
3,72 тыс. подписчиков
1 436 просмотров · 3 года назад
#tpmtamilsong 00:00 INTRO 00:18 தேவனே சர்வ வல்லவர்‌ நீரே 06:43 CLOSING சரணங்கள்‌ 1. தேவனே சர்வ வல்லவர்‌ நீரே தேவரீர்‌ உந்தன்‌ அதிசயச்‌ செயல்‌ நினைந்தே பொங்குதென்‌ உள்ளமே உந்தனின்‌ அன்பினால்‌ போற்றிப்‌ புகுவேன்‌ என்‌ இயேசுவே பல்லவி என்னை அழைத்தவர்‌ நீரல்லவோ உந்தன்‌ சுரமதில்‌ ஒப்புவித்தேன்‌ என்னைச்‌ சீர்ப்படுத்தி இன்னும்‌ ஸ்திரப்படுத்தி உந்தன்‌ பலமீந்து நிலைநிறுத்தும்‌ சரணங்கள்‌ 2. யாவையும்‌ உமக்காய்ப்‌ படைத்தீரே யாவும்‌ முடிந்ததென்றுரைத்தீரே சிலுவையிலே உந்தன்‌ சத்தம்‌ கேட்டு உம்‌ அடி தொடர்ந்தே உந்தன்‌ சித்தம்‌ செய்வேன்‌ இன்றென்றுமாய்‌ — என்னை 3. ஊற்றினீர்‌ உமதன்பை என்‌ உள்ளில்‌ மாற்றுவீர்‌ என்னை உந்தனின்‌ திருசாயலாய்‌ உயிர்ப்பித்தென்னையும்‌ புதுப்பியும்‌ .நாதா உம்மோடு சேர்வதே என்‌ வாஞ்சையே --. என்னை 4. ஜெயித்தீரே துஷ்ட வல்லமை யாவும்‌ ஜெயிப்போர்‌ உந்தன்‌ சிங்காசனம்‌ சுதந்தரிப்பார்‌ ஜெயம்‌ அடைவேனே ஆவியின்‌ பெலத்தால்‌ . ஜெயித்தோனாய்‌ என்றும்‌ ஜீவிப்பேனே -- என்னை 5. வாருமே வருவேனென்றுரைத்தவா வசந்த கால வாசனை வீசிடுதே காத்திருக்கும்‌ சீயோன்‌ சாலேமைச்‌ சேர்த்திட கர்த்தாவே விரைந்தே வந்திடுமே -- என்னை 1. Dheivanay sarva vallavar neeray Dheivareer undhan adhisaya seyal ninaindhay Pongudhen ullamay undhanin anbinaal (2) Poatri pugaluvein en Yeisuvay Ennai alaithavar neerallavo Undhan karamadhil opuvithein Ennai seerpaduthi innum sthirapaduthi Undhan balameendhu nilainiruthum 2. Yaavaiyum umakaai padaitheeray Yaavum mudindha dhendruraitheeray siluvaiyilay Undhan satham keitu um adi thodarndhay Undhan sitham seiven indrendrumaai ...Ennai 3. Ootrineer umadhanbai en ullil Maatruveer ennai undhanin thirusaayalaai Uyirpithennaiyum pudhupiyum naadhaa Ummoadu seirvadhay en vaanjaiyay ...Ennai 4. Jeyitheeray dhushta vallamai yaavum Jeyipoar undhan singaasanam sudhandharipaar Jeyam adaiveinay aaviyin belathaal Jeyithoanaai endrum jeevipeinay ...Enna 5. Vaarumay varuvein endruraithava Vasantha kaala vaasanai veesidudhay Kaathirikum Seeyoan Saalemai seirthida Karthaavay viraindhay vandheedumay ...Enna