தொடக்க விழா நிகழ்ச்சி | சேக்கிழார் சைவச்சிந்தனை மாநாடு | தலைமை உரை & அநுக்ரஹ பாஷணம்
sivaagama
0:00 / 0:00
தொடக்க விழா நிகழ்ச்சி | சேக்கிழார் சைவச்சிந்தனை மாநாடு | தலைமை உரை & அநுக்ரஹ பாஷணம்
122 просмотра · 2 недели назад
sivaagama
547 подписчиков
122 просмотра · 2 недели назад
1. தலைமை உரை & அநுக்ரஹ பாஷணம்
கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம்
57வது குருமஹா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவணமாணிக்கவாசக சுவாமிகள்.
2. அநுக்ரஹ பாஷணம்
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம், 22வது அதிபர்
ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சபாபதித் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள்.
3. அநுக்ரஹ பாஷணம்
திருநெல்வேலி தெற்குமட அதிபர்
சிவஸ்ரீ கணபதி சுப்ரமணியம் சிவாசாரியார் சுவாமிகள், திருநெல்வேலி.
4. நன்றியுரை:
சைவ சாஸ்திர ப்ரசார ஸபா ஸ்தாபகர் & அறங்காவலர் "சிவாகம விசக்ஷண" சிவஸ்ரீ சிவானந்த சிவாசார்யார, ஸ்ரீ அருணாசலேச்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை.
சைவ சாஸ்திர ப்ரசார ஸபா | சமயப்பொறுப்புடன் நடத்தும் மூன்று நாள் | சேக்கிழார் சைவச் சிந்தனை மாநாடு பராபவ வருடம், ஆவணி மாதம் 4-6 (2026 ஆகஸ்ட் 21-23) வெள்ளி, சனி, ஞாயிறு.
மின்னஞ்சல் : sivaagama.ssps@gmail.com
இணையதனம் : www.sivaagama.org
Facebook, YouTube, telegram / shaiva shashtra prachara sabha