உலகத்தில் No - 01 கறுவா கிளிநொச்சியில் அறுவடை ஆரம்பம்!
Anpu Tamil
0:00 / 0:00
உலகத்தில் No - 01 கறுவா கிளிநொச்சியில் அறுவடை ஆரம்பம்!
374 просмотра · 7 часов назад
Anpu Tamil
32,5 тыс. подписчиков
374 просмотра · 7 часов назад
#jaffna #kilinotchi #cinnamon #srilankacinnamon #anputamil #கறுவா #விவசாயம்
எமது ஈழத்தின் எந்தவொரு நிலப்பரப்பிலும் கறுவாவை வெற்றிகரமாக பயிரிட முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டிய தமிழன்.
கிளிநொச்சி மண்ணில் மத்திய மலைநாட்டின் காலநிலையை அற்புதமாக உருவாக்கி கறுவா உற்பத்தியில் சாதனை படைத்துள்ள பிரபல தொழிலதிபர் சிவா அண்ணா அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. வியக்கவைக்கும் விவசாய முயற்சியை விவரிக்கும் சிறப்பு காணொளி இதுவாகும். லயன்ஸ் கிளப்பின் ஆலோசனையின் பின்னனியில் கிளிநொச்சி மண்ணில் உலகத்தில் நம்பர் -01 தரம் வாய்ந்த கறுவா உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
#Kilinochchi #jaffna #CinnamonCultivation #SriLankanAgriculture #GuruAnna #InnovationInFarming #CinnamonFarming #AgricultureSriLanka #EelamAgriculture #OrganicFarming #EelamTamil #SriLankanTamils #TamilFarming #CinnamonGarden #AgriEntrepreneurship #FarmingInspiration #SpicesOfSriLanka #SriLankanSpices #Eelam #TamilNaduFarming #IndianAgriculture #DiasporaTamils #TamilsInCanada #TamilsInUK #TamilsInFrance #TamilsInGermany #TamilsInAustralia #TamilsInUSA #TrendingFarming #AgriBusiness #AgricultureSuccess #FutureFarming #AgriNews #ViralAgriVideo