Zombie கடித்தும் மாறாதவன்… அவனைத் தேடி வரும் A Lie! 😳 | The Last Oath EP 1 | Tamil BL Explanation
Mathi's_worldof_dramas
0:00 / 0:00
Zombie கடித்தும் மாறாதவன்… அவனைத் தேடி வரும் A Lie! 😳 | The Last Oath EP 1 | Tamil BL Explanation
361 просмотр · 2 недели назад
Mathi's_worldof_dramas
79 подписчиков
361 просмотр · 2 недели назад
உலகத்தில் Zombie Virus வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
Lin Zai survive பண்ண முயற்சிக்கும்போது, எதிர்பாராத விதமாக Zombie Virus-னால் பாதிக்கப்படுகிறான்.
ஆனால்… Lin Zai-க்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை 😳
அதே நேரத்தில், Zombie Virus-க்கு எதிர்ப்பு சக்தி கொண்ட ஒருவரை தேடி A Lie தனது பயணத்தை தொடங்குகிறான். 🔥
ஒருபக்கம் Innocent Boy…
மறுபக்கம் Ruthless Boy…
Zombie உலகத்தில் இவர்களுடைய பாதை எப்படி ஒன்றாக சேரப்போகிறது? 👀
இந்த Episode-ல் என்ன நடந்தது என்பதை முழுமையாக Tamil-ல் Explanation பண்ணியிருக்கேன். ❤️
🎬 Series: The Last Oath
📌 Episode: 1
🗣️ Language: Tamil Explanation
🎭 Genre: BL | Zombie | Survival | Thriller
👍 Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
💬 உங்க thoughts-ஐ Comment பண்ணுங்க
🔔 அடுத்த Episode-க்காக Subscribe பண்ண மறக்காதீங்க!
#TheLastOath #TamilBL #BLExplanation #TamilExplanation #ZombieSeries #TheLastOathTamil #BLSeries #TamilBLExplanation #chinesebltamil #blseriestamil #tamildramaexplainer #koreanbltamil #thaiblseriesintamil #bltamiledits #tamilgaylovestory #dramaexplainer