🔴 LIVE | தொலைக்காட்சி & தொலைபேசி முக்கிய வினாக்கள் | முந்தைய ஆண்டு & புத்தக வினாக்கள் | TNPSC
Online Service
0:00 / 0:00
🔴 LIVE | தொலைக்காட்சி & தொலைபேசி முக்கிய வினாக்கள் | முந்தைய ஆண்டு & புத்தக வினாக்கள் | TNPSC
460 просмотров · Трансляция закончилась 2 дн. назад
Online Service
2,62 тыс. подписчиков
460 просмотров · Трансляция закончилась 2 дн. назад
🔴 LIVE வகுப்பு | தொலைக்காட்சி & தொலைபேசி முக்கிய வினாக்கள்
இன்றைய LIVE வகுப்பில் தொலைக்காட்சி, தொலைபேசி தொடர்பான முக்கியமான வினாக்களை பார்க்கலாம்!
📌 இந்த LIVE-ல் பார்க்கப்போவது:
✓ ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி எங்கு உள்ளது?
✓ மில்லா கோளரங்கம் அமைக்கப்பட்ட காரணம்?
✓ இந்தியாவில் தொலைக்காட்சி அறிமுகமான ஆண்டு - 1959
✓ சென்னையில் தொலைக்காட்சி நிலையம் துவக்கப்பட்ட ஆண்டு - 1975
✓ தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் - ஜே.எல்.பெயர்டு
✓ தந்தியை கண்டுபிடித்தவர் - சாமுவேல் மோர்ஸ்
✓ தொலைபேசியை கண்டுபிடித்தவர் - அலெக்சாண்டர் கிரகாம் பெல்
✓ முந்தைய ஆண்டு வினாக்கள் & புத்தக வினாக்கள் முழு விளக்கம்
🎯 TNPSC, Group 4, Group 2, 10th, 11th, 12th Students அனைவருக்கும் மிக முக்கியம்!
👇 LIVE-ல் Doubt கேளுங்க!
🔔 Subscribe பண்ணி Bell-ஐ அடிங்க!
#Tholaikatchi #LiveVaguppu #TNPSC #PreviousYearQuestions #BookBackQuestions