ஆண்கள் அஞ்சிய படையை வென்ற இரு பெண்கள்| Two Women Who Defeated the Army Men Feared
உள்ளம் தொடும் உண்மை கதைகள் | Real Stories
0:00 / 0:00
ஆண்கள் அஞ்சிய படையை வென்ற இரு பெண்கள்| Two Women Who Defeated the Army Men Feared
531 просмотр · 1 месяц назад
உள்ளம் தொடும் உண்மை கதைகள் | Real Stories
78 подписчиков
531 просмотр · 1 месяц назад
அன்பானவர்களே, இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லாத நாட்களில் தேவன் ஒரு பெண்ணை நியாயாதிபதியாக எழுப்பினார். யாபீனின் படைபலத்தைக்கண்டு அன்றிருந்த ஆண்கள் பயந்தார்கள். ஆனால் தெபோராள் என்கிற பெண்ணோ யாபீனின் படை பலத்தை பார்க்கவில்லை.மாறாக இவர்கள் வணங்குகிற தெய்வம் சேனைகளின் கர்த்தர் என்றும் அந்த தெய்வத்திற்கு முன் யாபீனின் படை நிற்க முடியாது என்றும் நம்பினார். அதனால் ஆண்டவரும் இவர்கள் மூலமாக ஒரு யுத்தத்தை நடத்தி வெற்றியைக் கொடுத்தார்.
சிசெரா - இவன் ஆண்டவர் தனக்கு சொந்தமாக தெரிந்து கொண்ட பிள்ளைகளை மிகவும் கொடுமைப்படுத்தியதால் அந்நாட்களில் இருந்த மிகப்பெரிய ராணுவத்தின் தளபதியாக இருந்தாலும் வெறுங்காலால் நடந்து ஓடி இறுதியில் ஒரு சாதாரணப் பெண்ணின் கையால் இழிவான மரணத்தைச் சந்தித்தான்.
In the days when Israel had no king, God raised up a woman as a judge. The men of that day were afraid when they saw the strength of Jabin’s army. But a woman named Deborah did not look at the strength of Jabin’s army; instead, she believed that the God they worshipped was the Lord of Hosts, and that no army of Jabin could stand before Him. Therefore, through her, the Lord led a battle and gave them the victory.
Sisera—because he severely oppressed the children whom the Lord had chosen as His own—though he was the commander of the greatest army of those days, fled on foot and ultimately met a disgraceful death at the hand of an ordinary woman.
#தெபோராள் #யாகேல் #சிசெரா #விசுவாசம் #தேவன்வார்த்தை #வேதாகமம் #வேதாகமகதை #கர்த்தரின்வெற்றி #இயேசு #கிறிஸ்தவம் #TamilChristian #TamilChristianity #Bible #BibleStory #Deborah #Jael #Sisera #Faith #GodsVictory #christiantamilmessage
#TamilSermon #TamilBible #BibleMessage #ChristianMessage #BibleStudy #ChristianTamil #TamilChristian #GodsWord #FaithInGod #WomenOfFaith #DeborahAndJael #BibleStories #JesusChrist #Christianity