Перейти к содержимому

சக்கரங்களின் பொய்! மூலாதாரம் எங்க இருக்கு தெரியுமா? | ஏமாற்றும் வேலை | சரகலை யோகம் பாகம் 5 Part 1

KORAKKAR MAYA SIDDHAR

0:00 / 0:00

சக்கரங்களின் பொய்! மூலாதாரம் எங்க இருக்கு தெரியுமா? | ஏமாற்றும் வேலை | சரகலை யோகம் பாகம் 5 Part 1

1 556 просмотров · 10 дн. назад
KORAKKAR MAYA SIDDHAR
2,8 тыс. подписчиков
1 556 просмотров · 10 дн. назад
சக்கரங்களின் பொய்! மூலாதாரம் எங்க இருக்கு தெரியுமா? வணக்கம் செல்லங்களே! ஆன்மீக பஜாரில் 7 சக்கரம், சக்கரம் என்று சொல்லி உங்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது! இந்த வீடியோவில் நான் சொல்வது: 👉 மூலாதாரம் உண்மையில் எங்கே இருக்கிறது? 👉 சக்கரங்கள் என்பது உண்மையா பொய்யா? 👉 சித்தர் குடும்பத்தில் சொல்லப்படும் உண்மையான சரகலை யோகம் என்ன? 👉 ஆன்மீகம் என்பது எதையும் அடக்குவது இல்லை, ஒவ்வொரு செல்லையும் வாழ வைப்பது! சரகலை யோகத்தின் உண்மையை இந்த 5-ம் பாகத்தில் உடைக்கிறேன். முழு வீடியோவையும் பாருங்கள், உண்மை புரியும்! இந்த வீடியோ பிடித்திருந்தால் LIKE, SHARE, SUBSCRIBE செய்யுங்கள் DISCLAIMER: இது சித்தர் பரம்பரை தத்துவத்தின் அடிப்படையில் சொல்லப்படும் கருத்து. #சக்கரங்களின்பொய் #மூலாதாரம் #மூலாதாரசக்கரம் #சரகலையோகம் #ஆன்மீகபஜார் #சித்தர்ரகசியம் #சித்தர்கள்குடும்பம் #ChakraTruthTamil #MooladharaTruth #SarakalaiYogam #TamilSiddhar #Aanmeegam #MooladharaChakra #SpiritualTamil #SiddharYogam #korakkarmayasiddhar