வெளிவரும் எக்னலிகொட தீர்ப்பு - அதிரப் போகும் இலங்கை/ Srilanka Tamil news
MEEZANTV
0:00 / 0:00
வெளிவரும் எக்னலிகொட தீர்ப்பு - அதிரப் போகும் இலங்கை/ Srilanka Tamil news
18 961 просмотр · 8 ч назад
MEEZANTV
87 тыс. подписчиков
18 961 просмотр · 8 ч назад
வெளிவரும் எக்னலிகொட தீர்ப்பு - அதிரப் போகும் இலங்கை/ Srilanka Tamil news
📌இன்றைய காணொளியில்:
★பிரதீப் எக்னெலிகொட வழக்கு: ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் டிசம்பர் மாதத்தில் இதற்கான முக்கிய தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் சட்ட பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய விரிவான பார்வை.
★மகிந்த ராஜபக்ச விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதன் பின்னணி என்ன?
#SriLankaNews #PrageethEknaligoda #MahindaRajapaksa #BriberyCommission #SriLankaPolitics #TamilNews #BreakingNewsLK
--------------------------------------------------
நமது MEEZANTV சேனலை Subscribe செய்து, பக்கத்தில் உள்ள Bell Icon-ஐ கிளிக் செய்து உடனுக்குடன் இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.
Join our WhatsApp Channel :
https://whatsapp.com/channel/0029VazZ...
Our Next Channel - Please visit & Subscribe
/ @meezantime
Facebook : https://www.facebook.com/profile.php?...
Contact us, for any inquiries;
meezantv744@gmail.com
*******************************************************