Перейти к содержимому

பல மலைகளுக்கு நடுவில் உள்ள திருத்தணி முருகனை தரிசிக்கலாம் வாங்க Thiruthani temple

Man vs survival

0:00 / 0:00

பல மலைகளுக்கு நடுவில் உள்ள திருத்தணி முருகனை தரிசிக்கலாம் வாங்க Thiruthani temple

900 просмотров · 2 месяца назад
Man vs survival
321 подписчик
900 просмотров · 2 месяца назад
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் (Subramaniya Swamy Temple, Tiruttani) என்பது முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.[ இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர். #thiruthanitemple #murugantemple #manvssurvival #manvswild