Перейти к содержимому

பயத்தை மேற்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்./ பயம் தான் நம்மை கோழையாக வைத்திருக்கிறது.

Keerthi Priya Ulagam

0:00 / 0:00

பயத்தை மேற்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்./ பயம் தான் நம்மை கோழையாக வைத்திருக்கிறது.

1 666 просмотров · 1 день назад
Keerthi Priya Ulagam
144 тыс. подписчиков
1 666 просмотров · 1 день назад
பயம் நல்லது ஆனால் எப்படிப்பட்ட பயம் நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள் பயத்திலிருந்து விடுபட்டு அந்த பயத்தை எப்படி மேற்கொள்ளணும் பயத்தில் இருந்து தெளிவு பெறுவது எப்படி குழந்தைகள் சொந்தமாக சுயமாக சிந்தித்து தெளிவுடன் முடிவெடுக்க சில ஆலோசனைகளை கோபிநாத் அவர்கள் கொடுத்திருக்கிறார் கேட்டு பயன்பெறுங்கள் நண்பர்களே பயம் உங்களை பின்னால் இழுக்கிறதா? வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? பயம், சந்தேகம், தோல்வி பற்றிய கவலை — இவை அனைத்தையும் கடந்து முன்னேறினால்தான் வெற்றி நம்மைத் தேடி வரும்! 💪🔥 இந்த சக்திவாய்ந்த Gopinath Motivational Speech உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து, பயத்தை எதிர்கொண்டு உங்கள் இலக்கை நோக்கி முன்னேற உதவும். ✨ நினைவில் கொள்ளுங்கள்: பயப்படாதே... முன்னேறு... உன்னால் முடியும்! 👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள் 💬 உங்களை அதிகம் பயமுறுத்துவது என்ன? அதை எப்படி கடக்கப் போகிறீர்கள்? Comment செய்யுங்கள்! 🔔 மேலும் இதுபோன்ற Powerful Tamil Motivational Speech வீடியோக்களுக்கு Subscribe செய்யுங்கள்! #️⃣​ Hashtags #Gopinath​ #GopinathSpeech​ #TamilMotivation​ #MotivationalSpeech​ #Fearless​ #SuccessMotivation​ #TamilSpeech​ #SelfConfidence​ #PositiveThinking​ #LifeMotivation​ #Inspiration​ #MotivationTamil​ கீர்த்தி பிரியா உலகம் youtube சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கமெண்ட் ஷேர் மற்றும் சப்ஸ்கிரைப் செய்த அதிர்வு தாருங்கள் நண்பர்களே இதுவரை ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி 🙏❤️🙏 #ParentingTipsTamil​​ #TamilSpeech​​ #ParentsAndKids​​ #ChildPsychology​​ #PositiveParenting​​ #LifeLessonsTamil​​ #TamilInspirationalSpeech​​