Перейти к содержимому

ஆண்மை குறைபாடு யாருக்கு அமையும்?

@SREE GURU ASTRO ACADEMY TRICHY

0:00 / 0:00

ஆண்மை குறைபாடு யாருக்கு அமையும்?

5 334 просмотра · 3 нед. назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
8,43 тыс. подписчиков
5 334 просмотра · 3 нед. назад
ஆண்மை குறைபாடு யாருக்கு அமையும்? ஜாதகத்தில் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான கிரக அமைப்புகள் என்ன? எந்த பாவங்கள் மற்றும் கிரகச் சேர்க்கைகள் இதற்கு காரணமாக அமைகின்றன? என்பதை ஜோதிட ஆச்சார்யா திரு. ஆறுமுகம் ஐயா – திருச்சி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் விளக்குகிறார். ஜாதகத்தில் கிரகங்களின் நிலை, பாவங்களின் தொடர்பு மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து தெளிவான ஜோதிட விளக்கங்களை அறிந்துகொள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். ஸ்ரீ குரு ஆஸ்ட்ரோ அகாடமி – திருச்சி ஜோதிட அறிவை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் கல்வி பயணம்.